
15/06/2025
"டோர் டெலிவரி செய்யப்படும்"
நமது கெங்கவல்லியில்
"நஞ்சு இல்லா உணவின்" முதல் முயற்சியாக இயற்க்கை செக்கு முறையில் தயாரிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் நிறைந்த சுத்தமான கடலை எண்ணெய் & முதல்தர மிளகு, ஏலக்காய், மஞ்சள் தூள் மற்றும் கறி மசாலா விற்பனை செய்கிறோம்
நேரடி விற்பனை என்பதால் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம் "கெங்கவல்லி சுற்று வட்டார பகுதிகளில் டோர் டெலிவரி செய்யப்படும்."
தொடர்புக்கு: கெங்கவல்லி ம.திருமாறன் 7339244728
கிடைக்கும் இடம் : மாறன் ஆர்கானிக், Maran Organic Food Products கெங்கவல்லி காவல் நிலையம் எதிரில், இது மாறன் டெக் நிறுவனத்தின் துணை நிறுவனம்