Aththanoor Tex

Aththanoor Tex எதையும் அடைய முயற்சி செய்.. ஆனால், அதன் மீது ஆசைப்படாதே..
(2)

03/09/2025

பனை மரங்கள் அழிந்தால் மனிதனின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..

02/09/2025

உண்மை கசக்கும், ஆனால், சொல்வது நம் கடமை இன்றைய தலைமுறைக்கு..

01/09/2025

புருஷன் பொண்டாட்டி பஞ்சாயத்துக்கு போறது ஒன்னுதான்.. வேலில போற ஓணான
வேட்டிக்குள்ள எடுத்து விடுவதும் ஒன்னுதான்..

31/08/2025

இதுபோல் நண்பர்கள் அமைவது வரம்.. ᩣシ

30/08/2025

ஒழுக்கமும் நேர்மையும் திறமையும் இந்த காலத்துல எதுக்குமே உதவாது..

29/08/2025

இங்கு பஞ்சமே.. மற்றவர்களை ஊக்குவிப்பது தான்..

உறவுகள் அனைவருக்கும் எங்களது இனிய வணக்கம். எங்களது வீடியோக்களின் கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால்...அதை டவுன்ல...
29/08/2025

உறவுகள் அனைவருக்கும்
எங்களது இனிய வணக்கம்.

எங்களது வீடியோக்களின் கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால்...
அதை டவுன்லோட் செய்து
உங்கள் பக்கத்தில்
நீங்கள் போஸ்ட் செய்து கொள்ளலாம்...
அதற்கு எந்தவிதமான காப்பிரைட்ஸும்
நாங்கள் தரமாட்டோம்...
ஆனால் ரீ கிரியேட் செய்யாதீர்கள்...

Aththanoortex media என்ற youtube சேனலையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...

எங்களது நோக்கம் நிறைய பேருக்கு எங்களது கருத்துக்கள் போய் சேர வேண்டும் என்பதே...

உங்களுக்குப் பிடித்த அனைத்து கதைகளையும் ஷேர் செய்யுங்கள்...

ஒரு கருவை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல...

நிறைய இடங்களில் எங்களைப் பார்க்கும் சிலர் வாழ்த்தும்போது மனதிற்கு அவ்வளவு மகிழ்வைக் கொடுக்கிறது...

அதுவே இன்னும் நிறைய நல்ல நல்ல கதைகளை கருவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது...

இதுவரை ஆதரித்துக் கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் எங்களது கோடான கோடி நன்றிகள்...

29/08/2025

இது நாங்கள் முதன்முதலாக பதிவு செய்த வீடியோ சென்ற ஆண்டு.. இதற்கு மிகப்பெரிய ஆதரவையும் வரவேற்பையும் கொடுத்த உறவுகளாகிய உங்களுக்கு நன்றிகள் கோடி.. இந்த வீடியோவை ரீகிரியேட் செய்துள்ளோம் அதன் லிங்க் முதல் கமெண்டில்...

அன்று 90Kids சந்தோஷங்களில் இது முக்கியமானது.. எத்தனைபேர்களுக்கு இதைப்பார்த்ததும்.. அந்த பொன்னான காலம் நினைவுக்கு வருகிறத...
28/08/2025

அன்று 90Kids சந்தோஷங்களில் இது முக்கியமானது.. எத்தனைபேர்களுக்கு இதைப்பார்த்ததும்.. அந்த பொன்னான காலம் நினைவுக்கு வருகிறது..

எனக்கு பள்ளிபாடபுத்தகத்தில் "காதலுக்கு மரியாதை" பாட்டுபுத்தகம் வைத்திருந்து தமிழாசிரியரிடம் திட்டு வாங்கிய நினைவு மறக்கமுடியாதது..
இதுபோல உங்களுக்கு ஏதேனும் அனுபவம் இருந்தால் நம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.. மலரும் நினைவாக..

அனைத்து உறவுகளுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..   விநாயகர் நம்மிடம் கேட்பது.. "எனக்காக விரதம் இருங்கள்..எனக்...
27/08/2025

அனைத்து உறவுகளுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
விநாயகர் நம்மிடம் கேட்பது..
"எனக்காக விரதம் இருங்கள்..
எனக்கு கொழுக்கட்டை செய்து வையுங்கள்..
அனைவரும் பார்த்து வியக்கும்படி ஊர்வலமாக எடுத்துச் செல்லுங்கள்..
என்பதெல்லாம் இல்லை..

"மனிதத்தோடு வாழுங்கள்.. மனிதாபிமானத்தோடு வாழுங்கள்..
பரந்த இதயத்தோடு இருங்கள்.
பார்க்கும் பார்வைகள் கண்ணியமாக இருக்கட்டும்....
அன்பு என்ற ஆயுதத்தை மட்டும் கையில் வைத்திருங்கள்..
உங்கள் இதயத்தையும் உடலையும் எண்ணங்களையும் சுத்தமாக வைத்திருங்கள்..
இப்படி எனக்கு பிடித்ததெல்லாம் உங்களிடம் இருந்தால்..
நீங்கள் என்னை அழைக்கவில்லை என்றாலும் உங்களிடத்தில் வந்து நான் தங்கி விடுவேன்.... அழையா விருந்தாளியாக கூட..
இப்படிக்கு..
இறைவன்..

பண்ணாரி தாயே...எல்லாருக்கும் .. பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனோ தைரியத்தையும்.. எதிர்கொள்ளக்கூடிய சக்தியையும் கொடுப்பாயா...
26/08/2025

பண்ணாரி தாயே...
எல்லாருக்கும் .. பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனோ தைரியத்தையும்.. எதிர்கொள்ளக்கூடிய சக்தியையும் கொடுப்பாயாக..

26/08/2025

என்நிலை வந்தாலும் தன்நிலை மறக்காதே....

Address

Erode

Telephone

+919976261024

Website

https://x.com/ATHTHANOORTEX

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoor Tex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoor Tex:

Share