13/10/2023
11/10/2023 அன்று இன்று நான் எழுதிய புத்தகத்தை ஐயா திரு இறையன்பு IAS அவர்கள் வெளியிட்டார்கள்... தங்களுடன் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 💫💐🥳 Kaappaalan புத்தகம் பொது தளங்களான amazon.in மற்றும் flipkart.com லும் பெறலாம்... விரைவில் பதிப்பாளரிடம் கிடைக்கும்... படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளை எனக்கு மற்றும் பொது பக்கங்களில் பதிவிடுங்கள்... மிக்க நன்றி 💐🥳