
01/08/2025
தஞ்சை மைந்தன் - Ramkumar Balakrishnan அவர்களுக்கு வாழ்த்துக்கள்
3 தேசிய விருதை அள்ளிய ‘பார்க்கிங்’
அன்றாட வாழ்வில் நடைபெறும் பார்க்கிங் பிரச்சனையை கையிலெடுத்து, ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிப்பு சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டி தூக்கிய பார்க்கிங்