04/02/2024
அனைவருக்கும் வணக்கம் 31.012024 அன்று ,அர்த்த கிராந்தி தொண்டு நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு, மாதம் 5000/- வழங்குவதாக கூறிய நிகழ்வின் தூத்துக்குடி மாவட்ட பதிவு செய்யும் பணியினை நமது இம்பா மக்கள் பயன் பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட இம்பா நிர்வாகம், நமது தலைவர் ,நிறுவனர் ,டாக்டர்.ஐயா, அவர்களின் ஒப்புதலுடன், மாநில பொருளாளர்,IBNநிறுவனர்,அண்ணன் .அப்பு.R.சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டுதல் படி, பொது செயலாளர், அண்ணன்.ராஜாராம் அவர்களின் அனுமதியோடு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள,SBR.மஹாலில் வைத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் S.பார்த்த சாரதி அவர்கள்,வரவேற்புரையுடன் துவங்கி,மாவட்ட தலைவர் விஜில்.M.ராஜா தலைமையில் ,மாவட்ட செயலாளர்.A.ராஜசேகர்,மாவட்ட துணை தலைவர்.K.உதயகுமார், ஆகியோரது முன்னிலையில்,பதிவு விழா நடைபெற்றது,விழாவில் முதல் பதிவினை சிறப்பு விருந்தினர் தேசிய தென்றல் திரு.எஸ்.ராஜ்குமார் அவர்கள் துவங்கி வைத்தார் மேலும் நிகழ்ச்சியில் அர்த்த கிராந்தி நிர்வாகிகளுடன் ,திரு சாய் சுதாகர் அவர்களும் கலந்து கொண்டனர்.நமது சமுதாய மக்கள் சுமார் 3500பேர் கலந்து கொண்டு பதிவு செய்தனர்.நன்றியுரையாக மாவட்ட மகளிர் அமைப்பு செயலாளர்.ஆ.சுந்தரி,தெரிவித்து விழா நிறைவடைந்தது.விழாவில்.மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்,K.M.கோதை சரண்யா, மாவட்ட பொருளாளர்,S.பாக்கியராஜ்,மாவட்ட துணைதலைவர்,K.அசோக், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும், 11தாலுகா நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
| | | #பிள்ளைமார் | #முதலியார் | #வெள்ளாளர்