24/04/2021
அகதா கிறிஸ்டி / ஹெர்க்யூல் பாய்ரோ
வாசகர்களுக்கு :
திகில் கதைகளின் ராணி என்று வாசகர்களால் அன்புடன் வர்ணிக்கப்படும் அகதா கிறிஸ்டியின் புகழ்பெற்ற நாயகன் ஹெர்க்யூல் பாய்ரோ, The Mysterious Affair at Styles என்ற கதையில் அறிமுகமான வருடம் 1920.
அந்த ஒப்பற்ற துப்பறிவாளர் அறிமுகமாகி 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அகதா கிறிஸ்டியின் அசல் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் மட்டுமல்லாமல் மேடை, திரை மற்றும் வானொலி தயாரிப்புகளிலும் அவரது தோற்றங்களை ஆராய்ந்து இந்த புத்தகம் பாய்ரோவின் கதையை தசாப்தங்களாகப் (decade-by-decade) பிரித்துக் கூறுகிறது.
அமேஸானில் இந்தப் புத்தகத்தின் விலை :
>> கிண்டில் வடிவம் ரூ.1048/- மற்றும்
>> ஹார்ட் கவர் ரூ.2187/- இன்னும் பேப்பர்பேக் (Paperback) வடிவம் வெளிவரவில்லை.
12, நவம்பர் 2020 ல் வெளியான இந்த அருமையான புத்தகம், எங்களுடைய ஹனுமந்தராயா பப்பிளிகேஷன்ஸ் மூலமாக, 427 பக்கங்களுடன்,
>> ஈ-புக் வடிவில் ரூ.240/- க்கு promotional offer ஆக
02-மே, 2021 வரை மட்டுமே கிடைக்கும்.
உங்கள் பிரதிக்கு முந்துங்கள். .