Soup Studios

Soup Studios Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Soup Studios, Film/Television studio, Bangalore.

01/09/2017

நீதி என்று மனிதம்
கண்டதில்லை..
கடை துளி கண்ணீர்
காயும் வரை..
#சிவன்

#தெற்கின்_விடியல்_ஆரம்பம்

20/01/2017
அடங்க மறு...அத்து மீறு... திமிறி எழு...திருப்பி அடி...மண்ணை நேசி... தமிழனாக இரு...-அமிர்
15/01/2017

அடங்க மறு...
அத்து மீறு...
திமிறி எழு...
திருப்பி அடி...
மண்ணை நேசி...
தமிழனாக இரு...
-அமிர்




1) ஏறுதழுவல் = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை.2) முளைப்பாரி = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை.3) சேவல் மோத ...
14/01/2017

1) ஏறுதழுவல் = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை.

2) முளைப்பாரி = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை.

3) சேவல் மோத விடும் சண்டை = வீரியமான கோழிகளை தேர்வு செய்யும் முறை.

4) கிடாய் ஆடு மோத விடும் சண்டை = வீரியமான ஆடுகளை தேர்வு செய்யும் முறை.

#அனைத்திற்கும் தடை காரணம் யார்?

சேவல் சண்டைக்கு தடை = அன்னிய பாய்லர் கோழி+உற்பத்தி கருவி+சீராய்டு ஊசி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.

நாட்டு நாய் மையம் தடை+கருத்தடை = அன்னிய நாய்+உணவு+மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.

பசுமைப் புரட்சி நம் நாட்டு விதைகள் அழிப்பு = விதையில்லாத விவசாயம்+நெல்+செயற்கை இரசாயன உரம்+ உற்பத்தி கருவி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.

தென்னை, பனை மரங்கள் கல் இறக்க தடை+ அழிப்பு = கோக்+ பெப்சி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.

ஏறு தழுவுதல் தடை = சினை ஊசி+பால்+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்று பல போலி புரட்சிகள் செய்து நமது தற்சார்பு முறைகள் அனைத்தையும் அழித்து அன்னிய கார்பெட் நிறுவனத்திற்கு நம்மை அடிமை படுத்தவே இத்தடைகள்....

இனியாவது விழித்துக்கொள்வோம்...,


Follow us at
https://www.youtube.com/watch?v=r_JGhBZbQzk&feature=youtu.be
https://www.facebook.com/SoupStudiosBLR/
https://www.instagram.com/crazysoupblr/

11/01/2017




Address

Bangalore

Alerts

Be the first to know and let us send you an email when Soup Studios posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share