Batlagundu - Classified

Batlagundu - Classified BATLAGUNDU

🚨 ஒரு அசர வைக்கும் விண்வெளி மர்மம்! 🚨அறிவியல் உலகத்திலிருந்து ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்தி – இது ஒரு சை-ஃபை திரைப்ப...
07/08/2025

🚨 ஒரு அசர வைக்கும் விண்வெளி மர்மம்! 🚨
அறிவியல் உலகத்திலிருந்து ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்தி – இது ஒரு சை-ஃபை திரைப்படக் கதை போலத்தான் தோன்றுகிறது! 🌌

இது தான் 3I/ATLAS – விண்வெளியில் இருந்து பாய்ந்து வரும் புதிய இடநாட்டுச் சார் பொருள். இது 1.3 லட்சம் கிமீ வேகத்தில் நமது சூரிய குடும்பத்திற்குள் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுல ஒரு கோசமிக்க திருப்பம் இருக்கு! 😱

🛸 இந்த விண்வெளி பாறை, சாதாரணமா இல்லாமல் – மண்ஹாட்டனை விட பெரிய ஒரு புலம்போக்கி உயிரினங்களின் விண்கலம் இருக்கலாம் என சில முன்னணி விஞ்ஞானிகள் நம்புறாங்க!

இது, ‘Oumuamua’ மற்றும் ‘Borisov’க்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது இடநாட்டு பொருள். ஆனா 3I/ATLAS ரொம்பவே வித்தியாசமானது. இதனுடைய பாதை, நடந்துக்கொண்டு இருக்கும் விதம் – எல்லாமே விஞ்ஞானிகளை கலக்கவைத்திருக்கு.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற வானியலாளர் அவி லோயப் உள்ளிட்டோரால் எழுதப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரையில், இந்த பொருள் புத்திசாலித்தனமாக இயக்கப்படுவதாகவும், தொலைநோக்கிகளின் பார்வைக்கு சூரியனுக்கு பின்னால் மறைந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 🤯

இது இயற்கையான விண்வெளிப் பாக்டிரியா போல் இல்லாமல், மிகச் சிறிய (0.005%) சாத்தியத்தில் மட்டுமே வழக்கமான பாதையை பின்பற்றுகிறது என்பதால் சந்தேகம் அதிகரிக்கிறது.

👁‍🗨 சிலர் இந்த நிகழ்வை புகழ்பெற்ற பாபா வங்காவின் ஒரு முன்கூட்டிய கணிப்புடன் தொடர்புபடுத்தி இணையத்தில் பரவலாக விவாதிக்கின்றனர்.

அப்போ, இதுபற்றி நாம் என்ன நினைக்குறது?
• 🧠 மேம்பட்ட அந்நிய உயிரின தொழில்நுட்பமா?
• 🛰️ ஒரு விண்வெளி கண்காணிப்பு Probe-ஆ?
• ☄️ இல்ல… ஒரு சாதாரண விஞ்ஞான அதிசயமா?

எதுவாக இருந்தாலும், நவம்பர் மாதத்திற்கு ஆரம்பம் ஆனதாகவே எடுத்துக்கொள்ளலாம் – உலகம் முழுவதும் விழிப்புடன் காத்திருக்கிறது! 🌍



🧠 அறிவியல், விண்வெளி மர்மங்கள், சிந்தனையை ஊக்குவிக்கும் தகவல்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?

HR Choudhary-ஐ பின்தொடருங்கள் – உண்மையை அறிந்து கொள்ளவும், பிரபஞ்சத்தின் மறைவுகளுக்கு வெளிச்சமிடவும்!

👉 சிந்தியுங்கள். விழித்திருங்கள். தெரிந்து கொள்வது சக்தி!

#அந்நியஉயிரினம் #விண்வெளிமர்மம் #பாபாவங்காகணிப்பு
#வானியல் #அறிவியலா சைஃபியா
#விநோதம்இன்ஸ்பேஸ் #பிரபஞ்சமறைவு #மனிதரின்பவிஷ்யம்

23/09/2024

திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும்
தொலைதூர பேருந்துகளின் நேர விபரங்கள்.

இராமேஸ்வரம்
06.05 AM, 10.10 AM, 8.55PM, 10.50 PM

பரமக்குடி
12.10 PM, 10.35 PM, 11.00 PM

திருச்செந்தூர்
05.15. AM, 08.40 AM, 10.25 AM, 05.30 PM
08.40 PM, 09.45 PM, 10.25 PM

தூத்துக்குடி
03.30 PM, 11.15 PM

நாகர்கோவில்
09.00 AM, 11.20 AM, 06.00 AM, 08.00 PM
09.00 PM, 2.00 AM, 05.35 PM

திருநெல்வேலி
05.30 AM, 11.20 AM, 04.00 PM, 12.00 PM,

சாயல்குடி
08.05 AM

செங்கோட்டை
07.40 AM, 9.30 AM, 10.40 AM, 10.15 PM,
02.00 PM, 6.00 PM, 10.15 PM, 10.45 PM, 11.15 PM, 11.30 PM, 07.30 PM, 11.15 PM

ராஜபாளையம்
12.40 PM, 03.10 PM

சிவகாசி
09.10 AM, 11.00 AM, 12.20 PM, 02.30 PM,
05.50 PM, 09.20 PM 10.50 PM

தேவாரம்
05.30 AM, 06 PM, 09.30 PM

கம்பம்
07.30 AM, 08.00 AM, 10.00 AM, 11.30 AM,
01.30 PM, 02.00 PM, 04.00 PM, 05.45 PM,
07.12 PM, 11.30 PM

குமுளி, போடி
11.50 AM, 03.40 PM, 08.10 PM, 11.45 PM

தகவல் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருப்பூர் மண்டலம்..

08/01/2024

https://youtu.be/b0gqRirkTfY?si=7L_rID62VU82KGit

*OHMYPETS-2023*
Pet animal and birds
welfare purpose
started our channel .


my channel
advertisement contact: 9751925558 , mail: [email protected]

Channel link : https://youtube.com/-2023

Watch and like our pet videos
1.https://youtu.be/fKn87icmwo0
2.https://youtu.be/dFjDOzDOKx4
3.https://youtube.com/shorts/7rgTh0A988c?feature=share
4.https://youtube.com/shorts/Q8NP9Mc-R-8?feature=share
*******"" "" "" "🎉🎉🎉👏👏👏👏👏********
Lisa every day she started starter fun Vibe our garden 🏡, she like food Full 🥚 egg morning and one cup of 🍼 , 1 cup curd 🍚 , after noon one carrot 🥕 , evening some biscuits and milk 🥛. #

Subscribe and watch my youtube channel

https://youtu.be/vkmU2mKfjSI?feature=sharedChannel link : https://youtube.com/-2023Watch and like our pet videos1.https:...
22/12/2023

https://youtu.be/vkmU2mKfjSI?feature=shared

Channel link : https://youtube.com/-2023

Watch and like our pet videos
1.https://youtu.be/fKn87icmwo0
2.https://youtu.be/dFjDOzDOKx4
3.https://youtube.com/shorts/7rgTh0A988c?feature=share
4.https://youtube.com/shorts/Q8NP9Mc-R-8?feature=share
*******"" "" "" "🎉🎉🎉👏👏👏👏👏********
Lisa every day she started starter fun Vibe our garden 🏡, she like food Full 🥚 egg morning and one cup of 🍼 , 1 cup curd 🍚 , after noon one carrot 🥕 , evening some biscuits and milk 🥛. #

*OHMYPETS-2023*Pet animal and birds welfare purpose started our channel . my channel advertisement contact: 9751925558 , mail: me...

அன்புள்ளங்கள் அறப்பணி குழு மனிதம் தாண்டி புனிதம் இல்லையா...1.இந்த முயற்சி எதற்காக.?2.இந்த முயற்சி யாருக்காக.?3.இதனால் என...
14/10/2022

அன்புள்ளங்கள் அறப்பணி குழு
மனிதம் தாண்டி புனிதம் இல்லையா...

1.இந்த முயற்சி எதற்காக.?
2.இந்த முயற்சி யாருக்காக.?
3.இதனால் என்ன ஆக போகிறது..?

1.இந்த முயற்சி உன்னையும் என்னையும் போல் இருக்கும் மனிதர்களின் பசியை போக்க
கல்வி சேரதா இடங்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க ஆதரவற்றவர்களை அறவனைக்க

2.இந்த முயற்சி ஒவ்வொரு இரவையும் பசியுடன் கழிப்பவர்களுக்காக ,நல்ல திறமைகள் இருந்தும் படிக்க ஆர்வமிருந்தும் படிக்க முடியாத குழந்தைகளுக்காக வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் கணினி,தையல்,ஓவியம்,ஆங்கில மொழி கல்வி இவைகள் ஏதும் கிடைக்காத குழந்தைகளுக்காக..

3.இதனால் என்ன நடக்கப்போகிறது..
நம் முன்னால் ஒருவர் பசியின்றி உறங்க முடியும் , ஆதரவற்வர்களின் குறளாய் நம் குறள் அமையும், நம் முன் இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் கனவுகள் மெய்படும்..

எங்களுடன் நீங்களும் கை கோர்க்கலாமே...

எங்களுடன் இணைய விரும்பும் நண்பர்கள்
கீழ்காணும் புலனம் (What's App) link ஐ தொடவும்

https://chat.whatsapp.com/Ipkc3CamVW6JnuLFOznkXc

மேலும் விவரங்களுக்கு : +91 95789 89176, 8667559893

WhatsApp Group Invite

02/10/2022




23/08/2022


23/08/2022
*Richieese Natural Health Care*  நிறுவனத்தில்  ஸ்டாக்கிஸ்ட் எடுப்பதன் மூலமாக எப்படி வருமானம் கிடைக்கிறது, நமது நிறுவனம் ...
23/08/2022

*Richieese Natural Health Care*
நிறுவனத்தில் ஸ்டாக்கிஸ்ட் எடுப்பதன் மூலமாக எப்படி வருமானம் கிடைக்கிறது,
நமது நிறுவனம் தமிழகத்தில் சேலத்ததை தலைமையிடமாக கொண்டு செயல்படு வருகிறது, மத்திய அரசின் டைரக்ட் செல்லிங் மார்க்கெட்டிங்ல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது, மத்திய‌ அரசின் "ஆயுஷ்" சான்றிதலும் "ஹலால்" சான்றிதலும் பெறப்பட்டுள்ளது,
நமத ரிச்சீஸ் தயாரிப்புகள் அனைத்தும் எவ்வித பக்கவிளைவுகளையும் உண்டாக்காது,
மேலும் உணவு கட்டுப்பாடு தேவையில்லை (பத்தியம்) மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த 100% இயற்கையான முறையில் ஆயுர்வேதிக் (இணை உணவு) மற்றும் ஹோம் புராடக்ட்டை, பர்சனல் புராடக்ட்டை, பியூட்டி புராடக்ட்டை தயாரித்து மார்க்கெட்டிங் செய்து வருகிறது , நமது ரீச்சீஸ் நிறுவனம் மக்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இதன் மூலம் மக்களின் வருமானத்தை மேம்படுத்த நிறுவனத்தின் இயக்குனர்கள் சேவை மனப்பான்மையோடு , வாய்ப்பை வழங்கியுள்ளனர் பயன்கள் உலகளவில் மற்ற நிறுவனத்தை சாதரண சந்தை விலையிலும், காட்டிலும் குறைந்த விலையில் பொருட்கள் தரமாக கிடைக்கிறது இதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கிகொள்வார்கள் ஸ்டாக்கிஸ்ட் எடுக்க முன்பணம் வைப்பு தொகை ஏதும் இல்லை பதிவு இலவசம், நமக்கு விரும்பிய பொருட்களை நாமே தேர்வு செய்து ஆடர் செய்து கொள்ளலாம் ,
➡️ மினி ஸ்டாக் பாயிண்ட் எடுக்க ரூபாய் 5,000 க்கு ஆடர் செய்தால் போதும்ரூபாய் 14999 கீழ் ஆர்டர் செய்வோருக்கு 5/கமிஷனும் ரூபாய் ➡️15,000 க்கு மேல் ஆர்டருக்கு 7/ கமிஷன் தொகையை உடனடியாக கழித்து செலுத்தலாம்,
➡️மேலும் நாம் வாங்கும் பொருட்களுக்கு 20/ முதல் 50/வரை லாபம் கிடைக்கும்.
➡️பிரதி மாதம் 1 ம் தேதி முதல் கடைசி தேதி வரை க்குள் ரூபாய் 50,000 ஆடர் செய்தால் 5000,
➡️ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் 1,00000 க்கு ஆடர் செய்தால் 10,000 மதிப்புள்ள இலவசமாக கிடைக்கும், மேலும் நாம் அறிமுகபடுத்தும் ஸ்டாக் பாயின்ட் மூலமாக வருமானம் கிடைக்கும், மேலும் வியக்கும் வண்ணம் அவ்வப்போது ஆப்பர்களை வழங்கி வருகிறது நமது நிறுவனம், மேலும் பல்வேறு வருமான வாய்ப்பு கிடைக்கும், தினசரி ரூபாய் 1,000 க்கு மேல் வருமானம் பெறுவதற்கு தகுதி ,சேவை மனப்பான்மை லட்சியம் குறிக்கோளுடன் துடிப்பும் இருந்தால் போதூம் நீங்கள் சில வருடங்களில் வீட்டிலும் சமுதாயத்திலும் நன்மதிப்பையும் அந்தஸ்த்தையும் பெறலாம், எனவே இந்த நாள் உங்கள் வாழ்க்கை பாதயை மாற்றி முன்னேற்ற பாதையில் பயணிக்க நமது ரீச்சீஸ் குடும்பத்தில் இன்றே இணைந்து செயல்படுவோம்🤝 அதற்கு நமது நிறுவனமும் அதன் இயக்குனர்கள் நானும் உங்களுடன் உறுதுணையாக இருப்போம்,
*RICHIEESE YOUTUBE _https://youtube.com/channel/UCJ5BhTO0zEmSNXTqyzrMiXQ*
*WHATSAPP -https://chat.whatsapp.com/KE7o5lLF5LN1UT5nX6UHYN*
மேலும் விபரங்களுக்கு

*Richieese DINAKARAN - 9751925558*

richieesearjana.youtube

Address

VOC NAGAR
Batlagundu
624202

Alerts

Be the first to know and let us send you an email when Batlagundu - Classified posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batlagundu - Classified:

Share