நம்ம போடி

நம்ம போடி bodi photography

Permanently closed.
நம்ம போடி ஜீவன் தியேட்டர்Follow Us :
18/08/2025

நம்ம போடி ஜீவன் தியேட்டர்

Follow Us :


அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் போடிநாயக்கனூர்Follow Us :                                                     ...
17/08/2025

அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் போடிநாயக்கனூர்
Follow Us :


😍😍
17/08/2025

😍😍

மசினகுடிக்கு ஏன் இப்படி படையெடுக்கிறார்கள் இந்த இளைஞர்கள்..இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் ஒரு இடத்தின் பெயர்...
17/08/2025

மசினகுடிக்கு ஏன் இப்படி படையெடுக்கிறார்கள் இந்த இளைஞர்கள்..

இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் ஒரு இடத்தின் பெயர் மசினக்குடி. காடுகள் வழி சுற்றுலா அனுபவத்தைப் பெற விரும்புவோர், இங்கே கட்டாயம் சென்று வர வேண்டும். அப்படியென்ன சிறப்புகள் நிறைந்திருக்கிறது என்று இங்கு காணலாம்..

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் முக்கிய இடங்களாக நாம் அறிந்து வைத்திருப்பது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி தான். ஆனால் இவற்றையும் மிஞ்சியமாக பொக்கிஷயங்களைத் தன் வசம் பொதித்து வைத்திருக்கும் இடம் தான் மசினக்குடி.

எப்படிச் செல்வது?

ஊட்டியில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நெடுஞ்சாலை எண் 700ல் சென்றால், ஒரு மணி நேரத்திற்குள் சென்று விடலாம். கர்நாடகா, கேரளாவில் இருந்து நேரடியாக செல்வதற்கும் போக்குவரத்து வசதி உள்ளது. கோவாவில் இருந்து ஊட்டி - குண்டல்பேட்டை நெடுஞ்சாலை வழியாகவும் செல்லலாம். இதில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. முதுமலையில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது.
விமானம் மூலம் மசினக்குடி வர விரும்புவோர், கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து கார் மூலம் மசினக்குடி செல்லலாம். சாலை மார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும். அங்கிருந்து 81 கிமீ தொலைவில் உள்ள மசினக்குடியை அடையலாம். தமிழகத்தில் எங்கிருந்தும் ஊட்டி சென்றால், அங்கிருந்து எளிதில் மசினக்குடி போய்ச் சேரலாம். நீங்கள் மசினக்குடி போய் சேரும் போது, இரவாக இருந்தால் தங்குவதற்கு விடுதி வசதி உள்ளது. அங்கு விருந்து, கேம் பயர் உள்ளிட்டவை மூலம் பொழுதை கழிக்கலாம். அடுத்த நாள் காலை முதல் மசினக்குடியை சுற்றிப் பார்க்க கிளம்பி விடலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் சிறிதும் மாசுபடாத இடங்களில் இதுவும் ஒன்று. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகே உள்ள ஊரில் மசினக்குடி அமைந்துள்ளது. வார இறுதி நாட்களை செலவிட, மிக சிறப்பான ஒரு இடம்.
மசினக்குடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலை தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோவில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம்.

செம்மண் மேடுகளும் சிறுகுன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாகத் தக்கவைக்க இயலாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியை தேரி (Teri) என்ற...
17/08/2025

செம்மண் மேடுகளும் சிறுகுன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாகத் தக்கவைக்க இயலாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியை தேரி (Teri) என்றும் தேரிக்காடு (Teri dune complex) என்றும் அழைப்பர். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி, இராதாபுரம் வட்டங்களில் கிடைவரை 8°00′ முதல் 9°30′ வடக்கிலும் நெடுவரை 77°18′ முதல் 79°00′ கிழக்கிலும் அமைந்துள்ள ஏறத்தாழ 390 சதுர கி.மீ. (150 சதுர மைல்) பரப்பில் தேரிநிலம் காணப்படுகிறது

கூழாங்கல் ஆற்றுப் பாலம் வால்பாறை
17/08/2025

கூழாங்கல் ஆற்றுப் பாலம் வால்பாறை

Poombarai, Kodaikanal, Tamilnadu, India
17/08/2025

Poombarai, Kodaikanal, Tamilnadu, India

கேரளாவில் உள்ள அற்புதமான இடம் வாகமனை பற்றி தெரிந்து கொள்வோம்...புதுச்சேரியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உ...
17/08/2025

கேரளாவில் உள்ள அற்புதமான இடம் வாகமனை பற்றி தெரிந்து கொள்வோம்...
புதுச்சேரியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாகமன்...
கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்டது...
வாகமன் இடுக்கி மாவட்டத்தில் முக்கால் பங்கும் கோட்டயம் மாவட்டத்தில் கால்பங்கும் உள்ளது

இதன் மலை அமைப்பே சற்று வித்தியாசமானதாக இருக்கும்...
குமுளி யிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..

வாகமனை சுற்றியுள்ள சிறு நகரங்கள்...
குட்டிக்கணம் முண்டக்காயம் எலப்பாரா போன்றவை...

வாகமனில் பார்க்க வேண்டிய இடங்கள்...
வலஞ்சக்கனம் வாட்டர் பால்ஸ் பருந்துபாரா முட்டுக்கண்ணு பாலொழுகும் பாரா வாட்டர் பால்ஸ் மரமலா வாட்டர் பால்ஸ் சூசைட் பாயிண்ட் பைன் மரக்காடு உடுப்புலி பால்ஸ் இடுக்கி வியூ பாயிண்ட் போன்றவை...

சென்ற ஆண்டு சூன் மாதத்தில் வாகமனில நாங்கள் தங்கிய காட்டேஜ் இது தான்...

இயற்கையின் தேடல் தொடரும்.

17/08/2025

Address

Theni

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம போடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share