Chengalpattu செங்கல்பட்டு

Chengalpattu   செங்கல்பட்டு Chengalpattu District is one of the 38 districts of Tamil Nadu. The district headquarters is located at Chengalpattu.

Chengalpattu district came into existence on 29 November 2019. CHENGALPATTU , formerly known as Chingleput, is a suburb of South-west Chennai city and Taluk in Kanchipuram district in the state of Tamil Nadu, India. It is the headquarters of the Chengalpattu taluk of the district and is situated at a distance of 55 kilometres (34 mi) south-west of the state capital, Chennai on the National highway NH 45. Chengalpattu town comes under the Chennai Metropolitan Area limits.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக சினேகா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
25/06/2025

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக சினேகா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

செங்கல்பட்டு ஆட்சியர் மாற்றம்செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரைமாற்றம் செய்து தமிழக அரசு ஆணைவெளியிட்டுள்ளது. அதன் படி, செங்கல்...
23/06/2025

செங்கல்பட்டு ஆட்சியர் மாற்றம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை
மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை
வெளியிட்டுள்ளது. அதன் படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வந்த அருண் குமார் அவர்கள் தற்பொழுது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய
மாவட்ட ஆட்சியராக சினேகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது.

அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு பணி தொடங்கியுள்ளது.சென்னை மண்டலத்தை பொருத்தமட்டில் ...
16/06/2025

அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு பணி தொடங்கியுள்ளது.

சென்னை மண்டலத்தை பொருத்தமட்டில் இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் மட்டுமன்றி, பயணிகள் ரயில் மூலமாகவும் அதிகப்படியான வருவாய் ரயில்வேக்கு கிடைக்கின்றது. இருப்பினும் இந்த வழித்தடத்தில் மட்டும் இரட்டை வழித்தடம் அமைக்கப்படாதது மிகப்பெரிய குறையாக இருந்தது. தற்போது இதற்கான ஆய்வு தொடங்கப்பட்டு இருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

06/06/2025

சிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் ❤

திருக்கழுக்குன்றம் சித்திரை திருவிழா 7ஆம் நாள் தேரோட்டம் ❤செங்கல்பட்டு மாவட்டம்
07/05/2025

திருக்கழுக்குன்றம் சித்திரை திருவிழா 7ஆம் நாள் தேரோட்டம் ❤

செங்கல்பட்டு மாவட்டம்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று (ஏப்ரல் 18) கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலா...
18/04/2025

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று (ஏப்ரல் 18) கட்டணமின்றி சுற்றிப்
பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவிப்பு!

09/03/2025

Thiruporur murugan koil

22/02/2025

செங்கை புத்தக திருவிழா ❤

20/02/2025

உங்கள் கருத்து 👇

Finally - It happens 🥹இன்று திறக்கப்பட்டது சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் ❤15 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வ...
19/02/2025

Finally - It happens 🥹

இன்று திறக்கப்பட்டது சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் ❤

15 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை திறந்து வைத்தார் அமைச்சர் ❤️‍🔥

ஜி.எஸ்.டி. சாலையை ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வழியாக காட்டுப்பள்ளி துறைமுகத்துடன் இணைக்கும் 'சென்னை எல்லை சாலை' திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த மேம்பாலம் உள்ளது 🤩

| |

19/02/2025

சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம்

தாம்பரம் மார்க்க பாதை இன்று திறப்பு

16 வருடங்களாக காத்திருந்த செங்கல்பட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 🤩சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலத்தின் ஒரு பகுத...
09/02/2025

16 வருடங்களாக காத்திருந்த செங்கல்பட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 🤩

சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலத்தின் ஒரு பகுதி (செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர்
- தாம்பரம்) கட்டி முடிக்கபட்டுள்ளது.

ஒரு பகுதி மட்டும் இந்த வாரத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தகவல்.

Address

Chengalpat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chengalpattu செங்கல்பட்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chengalpattu செங்கல்பட்டு:

Share

Category