Peela Media

Peela Media cinema updates

டோராவின் பயணம்..
13/06/2024

டோராவின் பயணம்..

2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!
06/03/2024

2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

விருதுகளை, மார்ச் 6, இன்று புதன்கிழமை, டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தி.....

  சென்னையின் மிக பிரபலமான உதயம் சினிமா தியேட்டர் மூடப்படுவதாக தகவல்!
14/02/2024

சென்னையின் மிக பிரபலமான உதயம் சினிமா தியேட்டர் மூடப்படுவதாக தகவல்!

நடிகர் அஜீத்துடன் மறைந்த வெற்றி துரைசாமி !!
13/02/2024

நடிகர் அஜீத்துடன் மறைந்த வெற்றி துரைசாமி !!

  இறுதி ஊர்வலத்தில் சைதை துரைசாமி உருக்கம்!!
13/02/2024

இறுதி ஊர்வலத்தில் சைதை துரைசாமி உருக்கம்!!

வடமாநிலத்திலும் கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலிஇடம்- மும்பை.
01/01/2024

வடமாநிலத்திலும் கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி
இடம்- மும்பை.

28/12/2023

என்னை மன்னிச்சிருங்க கேப்டன்!!
நடிகர் விஷாலின் உருக்கமான வீடியோ

#கேப்டன்விஜயகாந்த் #விஜயகாந்த்

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலகுறைவு காரணமாக காலமானார்..!!     💞
28/12/2023

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலகுறைவு காரணமாக காலமானார்..!!
💞

  உடல்நல குறைவு காரணமாகமீண்டும் மியாட் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்.
26/12/2023

உடல்நல குறைவு காரணமாக
மீண்டும் மியாட் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்.

கேப்டன் நலமுடன் இருக்கிறார் விரைவில் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என கூறி புகைப்படத்தை பகிர்ந்துத்துள்ளார் பிரேம...
02/12/2023

கேப்டன் நலமுடன் இருக்கிறார் விரைவில் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என கூறி புகைப்படத்தை பகிர்ந்துத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்..!

#கேப்டன்விஜயகாந்த் #கேப்டன்

தேமுதிக தலைவர் விஜயகாத்தின் தற்போதையநிலை குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் செல்வமணி மியாட் மருத்துவமனைக்கு சென்ற...
02/12/2023

தேமுதிக தலைவர் விஜயகாத்தின் தற்போதைய

நிலை குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் செல்வமணி மியாட் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர்..!

#விஜயகாந்த் #தேமுதிக

தனது திருமண வாழ்வில் இருந்து வெளியேறுவதாக மண்டேலா படத்தின் நாயகி ஷீலா x தளத்தில் பதிவு..!!
02/12/2023

தனது திருமண வாழ்வில் இருந்து வெளியேறுவதாக மண்டேலா படத்தின் நாயகி ஷீலா x தளத்தில் பதிவு..!!

Address

Nova Apartments Mahindra City
Chengalpattu
603002

Alerts

Be the first to know and let us send you an email when Peela Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Peela Media:

Share