Tamil News World

Tamil News World The Most Popular Tamil News - Entertainment Website

19/08/2025

வேடிக்கை பார்க்க வந்த எனக்கு இவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கு



Agaram Foundation Event 2025ல், Director Vetrimaaran பேசும்போது அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாரையும் touch பண்ணிச்சு – “”. இந்த emotional speech audienceக்கு உணர்ச்சியை கொடுத்தது.

இந்த videoவில் Vetrimaaran speech, Agaram Foundation achievements, Education importance, Students success stories பற்றி detailஆ காணலாம். Surya Agaram Foundation தொடர்ந்து செய்யும் service பற்றி கூட தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் வீட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுவோம். தமிழ்ப் பாரம்பரியத்தையும், மொழிப்பாசத்தையும் தேவ் சிறப்பாக புரிந்து கொ...
08/08/2025

நாங்கள் வீட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுவோம். தமிழ்ப் பாரம்பரியத்தையும், மொழிப்பாசத்தையும் தேவ் சிறப்பாக புரிந்து கொண்டிருக்கிறான். அவருக்கு தமிழ் மீது தனி காதல் இருக்கிறது," எனவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

இந்த உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிராஜ்‌க்கு பதவி உயர்வு கிடைக்கும் – ரவி சாஸ்திரி
08/08/2025

சிராஜ்‌க்கு பதவி உயர்வு கிடைக்கும் – ரவி சாஸ்திரி

நான் திரையுலகத்திலேயே முழுமையாக இருக்க விரும்புகிறேன். சமூகப் பணிகளை என் வழியிலேயே செய்கிறேன். அரசியல் எனக்குப் பொருத்தம...
07/08/2025

நான் திரையுலகத்திலேயே முழுமையாக இருக்க விரும்புகிறேன். சமூகப் பணிகளை என் வழியிலேயே செய்கிறேன். அரசியல் எனக்குப் பொருத்தமல்ல” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியாவத...
06/08/2025

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது சம்பளத்தை மேலும் ரூ.50 கோடியாக உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவரது மொத்த சம்பளம் ரூ.200 கோடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது இந்திய சினிமாவில் மிகப்பெரிய சம்பளமாகும்.

"அம்மன் வேடமோ, கவர்ச்சி வேடமோ – இரண்டும் நடிப்புக்குள் தான்" என நடிகை கஸ்தூரி கூறிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் க...
05/08/2025

"அம்மன் வேடமோ, கவர்ச்சி வேடமோ – இரண்டும் நடிப்புக்குள் தான்" என நடிகை கஸ்தூரி கூறிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் 'ராகு கேது' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், கஸ்தூரி கூறியது:
"அம்மன் வேடமாக இருந்தாலும், கவர்ச்சியான வேடமாக இருந்தாலும், எல்லாம் நடிப்புக்காகவே தான். ஒரு நடிகையின் வேலை தான் அது."

இது ரசிகர்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மத்தியில் வெகுஜன சிந்தனையை புண்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது. இதனால் நடிகை கஸ்தூரி மீதான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

லோகேஷ் என்னை அணுகியபோது, 'நீங்க வில்லனா நடிக்கிறீங்களா?' என்று கேட்டார். இல்லையெனில் டீ குடித்தபடி சினிமா பத்தி பேசலாம்ன...
05/08/2025

லோகேஷ் என்னை அணுகியபோது, 'நீங்க வில்லனா நடிக்கிறீங்களா?' என்று கேட்டார். இல்லையெனில் டீ குடித்தபடி சினிமா பத்தி பேசலாம்னு சொன்னார்," என நகைச்சுவையாக தொடங்கிய நாகார்ஜுனா, "ஷூட்டிங் முதல் நாளிலேயே ரஜினி சார் வந்து 'வெல்கம் டு கூலி' என்று உற்சாகம் அளித்தார்" என்றும் கூறினார்.

05/08/2025

எந்த சினிமா சிம்பொலும் இல்லாமல், முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமா துறைக்குள் நுழைந்தேன். என் நிலை, குறைகள் அனைத்தையும் ஏற்று 33 ஆண்டுகளாக அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நன்றி.”

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீ...
05/08/2025

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது ரஜினிகாந்த் கூறிய ஒரு கமெடி பேச்சு:
“அனிருத்தின் முகத்தை பார்க்க பெண்கள் வராங்க; அந்த பெண்களை பார்க்க ஆண்கள் வராங்க!”

இந்த பேச்சு நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. அனிருத் – ரஜினி கூட்டணியின் கெமிஸ்ட்ரியை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது.

‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பதை விழாவில் அறிவித்தனர்.

#ரஜினிகாந்த் #அனிருத் #கூலி

எனது சினிமா வாழ்க்கையில் கதை கேட்டாமலும் ஒத்துக்கொண்ட ஒரே படம் 'கூலி'; அதற்குக் காரணம் ரஜினிகாந்த் தான்!"               ...
05/08/2025

எனது சினிமா வாழ்க்கையில் கதை கேட்டாமலும் ஒத்துக்கொண்ட ஒரே படம் 'கூலி'; அதற்குக் காரணம் ரஜினிகாந்த் தான்!"

ரஜினி & லோகேஷ் கூட்டணியில் வந்த *'கூலி' ட்ரைலருக்கு* நான் தரும் மதிப்பெண்:*100க்கு 92 புள்ளிகள்!* ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌟*ஏன் 92?*✅ ...
03/08/2025

ரஜினி & லோகேஷ் கூட்டணியில் வந்த *'கூலி' ட்ரைலருக்கு* நான் தரும் மதிப்பெண்:

*100க்கு 92 புள்ளிகள்!* ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌟

*ஏன் 92?*
✅ ரஜினியின் மாஸ் அவதாரம்
✅ அனிருத் BGM – goosebumps overloaded
✅ லோகேஷின் signature screenplay glimpse
✅ ட்ரைலர் எடிட்டிங் – crisp & powerful
⚠️ கொஞ்சம் ரசிகர்கள் கூடுதல் fight/plot depth எதிர்பார்த்தார்கள் – அதுக்காக சில புள்ளிகள் குறைப்பு

*மொத்தத்தில்:*
🔥 *Mass comeback* + *Modern style* – *Fans நெஞ்சு விட்டு கொண்டாடும் ட்ரைலர்!*

இந"கூலி" திரைப்படம்* நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி வ...
03/08/2025

இந"கூலி" திரைப்படம்* நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு *'A' சான்றிதழ்* கிடைத்துள்ளது. இது, ரஜினியின் 35 ஆண்டுகளில் 'A' சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Address

Chennai Port Trust

Alerts

Be the first to know and let us send you an email when Tamil News World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share