Mannady Kaka

Mannady Kaka MannadyKaka மண்ணடி காக்கா

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு...
24/04/2024

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு...

இலவச ஹத்னா (சுன்னத்) முகாம்ஏழை மாணவர்களுக்கு, வரும் கோடை கால விடுமுறையில் மர்கஸ் - அல் ஃபத்தாஹ் பைத்துல்மால் சார்பாக முற...
24/04/2024

இலவச ஹத்னா (சுன்னத்) முகாம்

ஏழை மாணவர்களுக்கு, வரும் கோடை கால விடுமுறையில் மர்கஸ் - அல் ஃபத்தாஹ் பைத்துல்மால் சார்பாக முற்றிலும் இலவசமாக ஹத்னா செய்யப்படும்.

விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மர்கஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யவும்.

பதிவு செய்ய வேண்டிய முகவரி:
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் (J.A.Q.H மர்கஸ்), தோப்புத்துறை – 614809

தொடர்புக்கு: 94881 30415 / 91235 24762 / 72003 90093

24/04/2024
நபிகளாரின் நல்லுபதேசம்
23/04/2024

நபிகளாரின் நல்லுபதேசம்

20/04/2024

கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நாகை மாவட்டம் தோப்புத்துறை பகுதியில் நடைபெற்ற பள்ளியை பார்வையிடுதல் மற்றும் அமைதியை தேடி வாழ்வியல் கண்காட்சிக்கு வந்து பார்வையிட்ட பிற சமுதாய சகோதரின் கருத்து!

தோப்புத்துறையில் மமக நாகை மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட மாவட்ட நிருவாகிகள் பார்வையிட்ட போது...கூட்டணி...
19/04/2024

தோப்புத்துறையில் மமக நாகை மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட மாவட்ட நிருவாகிகள் பார்வையிட்ட போது...

கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்..

உள்ளம் தூய்மை பெற…..
19/04/2024

உள்ளம் தூய்மை பெற…..

நபிகளாரின் நல்லுபதேசம் 18/04/2024.
18/04/2024

நபிகளாரின் நல்லுபதேசம் 18/04/2024.

நபிகளாரின் நல்லுபதேசம் 16/04/24.
16/04/2024

நபிகளாரின் நல்லுபதேசம்
16/04/24.

நபிகளாரின் நல்லுபதேசம் 15/04/2024
15/04/2024

நபிகளாரின் நல்லுபதேசம்
15/04/2024

முதல்வருடன் சந்திப்பு -கூட்டமைப்பின் சார்பாக.இந்தியாவை காக்க INDIA கூட்டணிக்கு ஆதரவு-கடிதம் கொடுக்கபட்டது.மத்தியில் மனித...
14/04/2024

முதல்வருடன் சந்திப்பு -கூட்டமைப்பின் சார்பாக.

இந்தியாவை காக்க INDIA கூட்டணிக்கு ஆதரவு-கடிதம் கொடுக்கபட்டது.

மத்தியில் மனிதநேய ஆட்சி அமைய கூட்டமைப்பின் முயற்சிகள்-களபணிகள் தெரிவிக்கபட்டது-

முதல்வர் பொறுப்பேற்று 2021 முதல்முறை கோவை வந்தபோது கூட்டமைப்பின் சந்திப்பில் “மதபாரபட்சமற்ற சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை”வைக்கபட்டது.

விளைவாக மதபாரபட்சமற்று பொதுமன்னிப்பில் அனைவரையும் விடுதலை செய்த,முழுமையாக அமுல் படுத்த,நடவடிக்கை எடுத்துவரும் “சுதந்திர இந்தியாவின் மிகப்பெரும் மனித உரிமை நடவடிக்கைக்கு பாரட்டு.நன்றி “

சிறுபான்மை நலன் தொடர்பான கோரிக்கைகள்-கொடுக்கபட்டு வழியுறுத்தபட்டது.

நன்றே நினைப்போம் நல்லதே நடக்கும்.

Address

Mannady Street, Chennai
Chennai Port Trust

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannady Kaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mannady Kaka:

Share