CINI media

CINI media POST #

� MOVIE REVIEW
& Old Movies

� STORY OF THE WINNERS
department

� SHORT STORYS

� COMMON VIEWS

KiKi Vijay Latest Pics😍
04/05/2020

KiKi Vijay Latest Pics😍

01/05/2020

MOBILE SHORT FILM CONTEST

உங்கள் விவரங்களை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி உங்களுக்கான ஐடி எண்ணை பெற்றிடுங்கள்.பின்னர் தொகையை செலுத்திடுங்கள்.

[email protected]

03-05-2020 அன்று முதல் 30நாட்களுக்குள் ரூபாய் 250/- மட்டும் செலுத்தி மொபைல் குறும்பட போட்டியில் பங்கு பெறுங்கள்.

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.இது சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற உங்களின் வாய்ப்பாக அமையலாம்.

குறிப்பு:

*குறும்படம் மொபைலில் எடுக்கப்பட வேண்டும்.

* 3-7 நிமிடங்கள் வரை மட்டும் உள்ளவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

*தேர்வு செய்யப்படும் முதல் சிறந்த மூன்று குறும்படம்,சிறந்த இயக்குனர்,சிறந்த நடிகர்களுக்கு பரிசுதொகையும்,சான்றிதழும் வழங்கப்படும்.

*போட்டியில் எத்தகைய மாற்றத்தை உருவாக்க சினிமீடியாவிற்கு உரிமை உண்டு.

*எந்த மொழியாகவும்,எந்த வகை கதைகளாகவும் இருக்கலாம்.

*இந்த வாய்பை நழுவ விடாதீர்கள்.இது உங்களின் வாழ்கையையே மாற்றலாம்.

*எடுக்கப்பட்ட குறும்படங்களை சமர்பிக்கவேண்டிய நாள் மற்றும் முடிவு தெரிவிக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(I saw the devil)Koren pshyco killer movieOn a dark road, taxi driver Kyung-chul (Min-sik Choi) comes across a scared fe...
01/05/2020

(I saw the devil)Koren pshyco killer movie

On a dark road, taxi driver Kyung-chul (Min-sik Choi) comes across a scared female motorist stranded in a broken-down vehicle. He pulls over -- but not to help her. When the woman's head is discovered in a local river, her devastated fiancé, Kim Soo-hyeon (Byung-hun Lee), a trained secret agent, becomes obsessed with hunting down her killer. Once he finds Kyung-chul, things get twisted. After brutally beating the murderer, Kim lets him go free, and a demented game of cat and mouse begins.
Initial release: 12 August 2010 (South Korea)
Director: Kim Jee-woon
Language: Korean
Hanja: 惡魔를 보았다
Awards: Blue Dragon Film Award for Best Cinematography/Lighting, more

(Worth to watch)

Mirnalini Ravi Latest Pic......
01/05/2020

Mirnalini Ravi Latest Pic......

தமிழ்நாட்டின் தங்க தலைமகன்.நேர்மையின் சிகரம்.தல  #அஜித்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் சினி மீ...
01/05/2020

தமிழ்நாட்டின் தங்க தலைமகன்.நேர்மையின் சிகரம்.தல #அஜித்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் சினி மீடியா பெருமைக்கொள்கிறது.

HAPPY BIRTHDAY THALA

    Malayalam  movieAyyappan is a police officer who clashes with Havildar Koshi, a man with a motive. Neither side is w...
30/04/2020

Malayalam movie

Ayyappan is a police officer who clashes with Havildar Koshi, a man with a motive. Neither side is willing to budge in what becomes a battle of the egos.
Initial release: 7 February 2020 (USA)
Director: Sachy
Music director: Jakes Bejoy
Producers: Ranjith, P. M. Sasidharan

(WORTH TO WATCH)

தல யின் மாஸ் காட்டும் புகைப்படம்.
30/04/2020

தல யின் மாஸ் காட்டும் புகைப்படம்.

நடிகர்  #இர்பான்கான் மரணம்.சினிமீடியாவின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
29/04/2020

நடிகர் #இர்பான்கான் மரணம்.சினிமீடியாவின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.

  Movie Actress Malavika Mohanans Latest Pics ...
29/04/2020

Movie Actress Malavika Mohanans Latest Pics ...

29/04/2020

வெறித்தனமான சினிமா கனவுடன் நடிகனாகவும்,இயக்குனராகவும்,ஒளிப்பதிவாளராகவும் மேலும் பலதுறைகளில் சினிமாவில் பயணிக்க எண்ணம் உள்ளவர்களுக்கான பதிவு இது.

மொபைல் குறும்பட போட்டி உங்கள் சினிமீடியாவினால் நடத்தப்பட உள்ளது.

குறிப்பு;

1.குறும்படம் மொபைலில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

2.7நிமிடங்களுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

3.க்ரைம்,காமெடி,காதல் போன்ற படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

4.வெற்றிப்பெறும் நபர்களுக்கு
வெற்றிசான்றிதழ்களும்,பரிசுத்தொகையும் காத்திருத்திறது.

சிறந்த குறும்படங்களுக்கான முதல் பரிசு

3000

இரண்டாம் பரிசு

2000

மூன்றாம் பரிசு

1000

5.சிறந்த நடிகர்களுக்கான

முதல் பரிசு

2000

இரண்டாம் பரிசு

1500

மூன்றாம் பரிசு

1000

6.சிறந்த குறும்பட இயக்குனருக்கான

முதல் பரிசு

2000

இரண்டாம் பரிசு

1500

மூன்றாம் பரிசு

1000

7.மே 1 முதல் முன்பதிவு தொடக்கம்.
பதிவு கட்டணம் 250/-

8.முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

9.இப்போட்டியில் எத்தகைய மாற்றமும் செய்ய சினிமீடியாவிற்கு உரிமை உண்டு.

29/04/2020

நீங்கள் காண வேண்டிய மலையாள படங்கள்

1.TRANCE
2.Helen
3.Anjaam Pathira
4.Kumbalangi Nights
5.Ayyapanum Kosiyum

29/04/2020

Top 3 Seriol killer movies

1. Seven
2.Chaser
3.I saw the devil

Address

Chennai
600051

Website

Alerts

Be the first to know and let us send you an email when CINI media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share