07/06/2023
அந்திமழை ஜூன் 23
தமிழும் கடவுளும் - சிறப்புப் பக்கக் கட்டுரைகள்: நாஞ்சில்நாடன், பொ.வேல்சாமி, மாலன், கரு.ஆறுமுகத்தமிழன், முனைவர் சி.சேதுராமன், முனைவர் பீ.மு.அஜ்மல்கான், பேரா.கனக அஜிததாஸ், பேரா.க. ஜெயபாலன், பேரா. பால்வளன் அரசு, சுமதிஸ்ரீ
சிறுகதை: அரவிந்தன்
திசையாற்றுப்படை- 5- இரா.பிரபாகர்
அரசியல் - கர்நாடக வெற்றி- காங்கிரஸுக்குக் கிடைத்த செய்தி என்ன?
நேர்காணல்கள்- விநாயக் சந்திரசேகர், சித்தி இத்னானி, லட்சுமிப்ரியா
போகமார்க்கம் - போகன் சங்கர்
நாவல் பிறந்த கதை - இரா.முத்துநாகு