01/10/2026
முட்டாள்களின் மிகப்பெரிய முதலீடு—
தங்கள் சிந்தனையை
ஒரு தலைவனிடம் ஒப்படைத்துவிட்டு,
அவர் சொல்வதையே
உண்மை என்று நம்புவதுதான்.
தேர்தல் காலத்தில்
வாக்குறுதிகளை எண்ணுபவர்கள் பலர்…
ஆனால்—
வாக்குப்பதிவு செய்வதற்கு முன்
சிந்திப்பவர்கள் எத்தனை பேர்?
— ரகு...