UAE Tamil News Tv

UAE Tamil News Tv UAE Tamil News | Gulf tamil news | 24*7 News Channel

ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி; சோதனையை தொடங்கிய மாடர்னா நிறுவனம்!  Tamil News Tv
28/01/2022

ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி; சோதனையை தொடங்கிய மாடர்னா நிறுவனம்!
Tamil News Tv

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.51 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றாட பாசிடிவிட...
28/01/2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.51 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றாட பாசிடிவிட்டி ரேட், 19.59%ல் இருந்து 15.88% ஆகக் குறைந்துள்ளது.

12 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம்: விமான நிலைய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை.https://youtube.com/c/UAETamilNewsTv
28/01/2022

12 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம்: விமான நிலைய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை.
https://youtube.com/c/UAETamilNewsTv

https://youtu.be/nkb_bhehqH0ஐக்கிய அரபு அமீரகம்..12 நாடுகளுக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டது..
27/01/2022

https://youtu.be/nkb_bhehqH0
ஐக்கிய அரபு அமீரகம்..12 நாடுகளுக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டது..

Covid: UAE lifts restrictions on entry for passengers from 12 countries. 🔔✈️🙏SUBSCRIBE : https://youtube.com/c/U...

26/01/2022

UAE Tamil News Tv

🔴துபாயில் உலகின் மிகப்பெரிய ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’..!துபாயில் பார்வையாளர்களை கவரும் வகையில் சாகச விளையாட்டுகளுடன் கூ...
26/01/2022

🔴துபாயில் உலகின் மிகப்பெரிய ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’..!

துபாயில் பார்வையாளர்களை கவரும் வகையில் சாகச விளையாட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான ‘மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
UAE Tamil News Tv

துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சென...
26/01/2022

துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கப் பிரிவு விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பன்னாட்டு சரக்ககப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தனா். இதையடுத்து சென்னைக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சரக்கு விமானம் மூலம் சரக்கு பெட்டகங்களை கண்காணித்தனர். இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பார்சலில் எந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ.5 கோடி தங்கம்

ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலில் இருந்த செல்போன் எண்ணில் அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் புத்தம் புதிய தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க கட்டிகள் இருப்பதை அறிந்து அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
UAE Tamil News Tv

Dh5 பிக்ஸிலிருந்து Dh1m ஜாக்பாட் வரை, துபாயில் சொகுசு பிளாட்: DSF இன் மிகப்பெரிய ஒப்பந்தங்கள்
26/01/2022

Dh5 பிக்ஸிலிருந்து Dh1m ஜாக்பாட் வரை, துபாயில் சொகுசு பிளாட்: DSF இன் மிகப்பெரிய ஒப்பந்தங்கள்

துபாய் சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாட்டு மாநாடு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.UAE Tamil News Tv       https://yout...
26/01/2022

துபாய் சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாட்டு மாநாடு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
UAE Tamil News Tv
https://youtube.com/c/UAETamilNewsTv

26/01/2022
கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கெடுக்க வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளுபவர்கள்  #கோவிஷீல்ட...
21/06/2021

கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கெடுக்க வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் #கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது தவணைக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்புகொள்ளவும்.

கோவின் தளத்திலும் இவ்வசதி இயக்கப்பட்டுள்ளது.

https://t.co/bwWqwgnYqq

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when UAE Tamil News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share