Daily Motivation

Daily Motivation Daily Motivation is a tamil language based page features success stories of people all over

01/11/2025

🎯 *கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது!*✍️ *விண்ணப்பிக்கும் முறை - தமிழில்* 👇https://tnnewzprime...
01/11/2025

🎯 *கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது!*

✍️ *விண்ணப்பிக்கும் முறை - தமிழில்* 👇
https://tnnewzprime.in/nabfins-cso-recruitment-2025/

*Join*

➡️ *Whatsapp* - https://www.whatsapp.com/channel/0029ValQqlDJ93wV2SAMNZ0h
➡️ *Telegram* - https://telegram.me/govtjobsopening
➡️ *Instagram* - https://www.instagram.com/tnstudyfocus/

NABFINS CSO Recruitment 2025

 ☀️
30/10/2025

☀️

ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.ஒரு ஆண் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி ந...
27/10/2025

ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.
ஒரு ஆண் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.
இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்த பெண் என்றுதான் வரும்.
எனினும் இப்பொழுது அந்த பெண் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும். அந்த ஆண் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும். நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?
மறுபடி இப்பொழுது அந்த பெண்ணுக்கு 50 வயது என்றும் அந்த ஆணுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது.
உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?
மேலும் ஆண் எடை 140 கிலோ என்றும் அந்த பெண்ணுடைய எடை 65 கிலோ என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும்.
இதேபோல அந்த ஆண் பற்றியும் அந்த பெண் பற்றியும் நம்முடைய முடிவானது அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும்.
இதுதான் வாழ்க்கையிலும். நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம்.
ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும்.
ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும், பொருளும், உள் வாங்கும் திறனும் வேறாக இருக்கலாம்.
ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம்.
அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்.
அதை தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.
ஆரோக்கியமாக இருங்கள்.
அமைதியாக இருங்கள்.
புன்னகையைப் படர விடுங்கள்.
மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள்.
சமுதாயத்திற்கும், இந்த தேசத்திற்கும் ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்.

🎯 *இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு; தேர்வு இல்லை!*✍️ *விண்ணப்பிக்கும் முறை - தமிழில்* 👇https://tnnewzprime.in/india-post...
26/10/2025

🎯 *இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு; தேர்வு இல்லை!*

✍️ *விண்ணப்பிக்கும் முறை - தமிழில்* 👇
https://tnnewzprime.in/india-post-payments-bank-gds-executive-recruitment-2025/

*Join*

➡️ *Whatsapp* - https://www.whatsapp.com/channel/0029ValQqlDJ93wV2SAMNZ0h
➡️ *Telegram* - https://telegram.me/govtjobsopening
➡️ *Instagram* - https://www.instagram.com/tnstudyfocus/

India Post Payments Bank GDS Executive Recruitment 2025

கவலை கொள்ளாதே வெற்றி நிச்சயம்!
25/10/2025

கவலை கொள்ளாதே வெற்றி நிச்சயம்!

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Daily Motivation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Motivation:

Share