Annamalai IPS

Annamalai IPS Annamalai IPS Best Motivational Speech

22/10/2024
காவல்துறை தன் கடமையை செய்ய வேண்டும்🙏🚩
21/10/2024

காவல்துறை தன் கடமையை செய்ய வேண்டும்🙏🚩

அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் எங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட அனைத்து காவல்து...
21/10/2024

அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் எங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும்

அர்ப்பணிப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட அனைத்து காவல்துறையினருக்கும் காவல்துறை நினைவு தின வாழ்த்துக்கள்.

காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு, கடின உழைப்பாளி, துணிச்சல், அர்ப்பணிப்பு மிக்க காவலர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1891 இல் வெளியிட்ட " #மனோன்மணியம்" என்ற நாடகநூலில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து வரிகள் இவை...
19/10/2024

1891 இல் வெளியிட்ட " #மனோன்மணியம்" என்ற நாடகநூலில்

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து வரிகள் இவை.

நீராடைப் போத்திய
நிலமடந்தையின் எழில்முகம் பரதகண்டம்.

தக்க சிறு பிறைநுதலாம் தெக்கணம்.

அதில் வைத்துள்ள திலகமாக திராவிடம்.

திலகத்தில் வீசும் நறுமணமாக தமிழ்.

#பேராசிரியர்சுந்தரம்பிள்ளை எழுதியது இதை மட்டும்தான்.

இதில் எதையாவது மாற்றினால் அது வேறு யாரோ எழுதியது ஆகும்.

-தகடூர் ப.அறிவொளி பொழிலமிழ்தன்

19/10/2024

நான் திராவிடன் இல்லை.
தழிழன்.
நீங்க?

தன்னுடைய சொந்த தொகுதியில் கனிம வள வாகனங்கள் மூலம் தினம் எத்தனை சாலை விபத்துகள் நடக்கிறது முன்னால் அமைச்சர் அவர்களே அதற்க...
12/10/2024

தன்னுடைய சொந்த தொகுதியில் கனிம வள வாகனங்கள் மூலம் தினம் எத்தனை சாலை விபத்துகள் நடக்கிறது முன்னால் அமைச்சர் அவர்களே அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க குரல் கொடுத்தது உண்டா??

08/10/2024

ஹரியானாவில் மூன்றாவது முறையாக தாமரை மலர்ந்தது 🚩

Address

Chennai
600070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annamalai IPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category