28/06/2025
செல்லப்பிராணிகள் நம் குழந்தைகளுக்கு இணையானவர்கள். இவைகளுக்கு பேச மட்டும் தெரியாது. நம்மிடம் அன்பு காட்டுவதில் கொஞ்சமும் குறை வைக்காத உயிர்கள். இவைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் “Petcure”. அதற்கு கிடைத்த அங்கீகாரம் தினமலரில் வெளிவந்திருக்கும் இன்றைய கட்டுரை. மகிழ்ச்சியும், நன்றியும். ஆதரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றி. 🙏
Instagram Id - https://www.instagram.com/petcurechennai?igsh=b3NqM2Q1c29idWNi&utm_source=qr