Curly Reports Tamil

Curly Reports Tamil Latest Happenings, Latest News in Tamil, History In Tamil, Mysterious In Tamil, Live News Tamil,

28/09/2026

Rightu..😅😂




25/09/2026

🥥 தேங்காய் உடைக்க இனி ஈஸி!

Link வேணும்னா Comment பண்ணுங்க 👇

22/09/2026

2031-ல் முதல்வர் திருமாவளவன் காரில்? 👀

❤️🔥

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு 🚨​தலைப்பு: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி வழக்கு: முக்கிய விவரங்கள்​வழக்கின் பின்னணி: அக்டோப...
22/09/2026

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு 🚨

​தலைப்பு: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி வழக்கு: முக்கிய விவரங்கள்

​வழக்கின் பின்னணி: அக்டோபர் 2025-ல் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் 2019-ஆம் ஆண்டு வீடியோ அடங்கிய பென்ட்ரைவ் ஆதாரம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

​குற்றச்சாட்டுகள் & கைது: தொழிலதிபர் R. வீரமணி (84), அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி (60) மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் (63) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

​நீதிமன்றத்தின் அதிரடி தலையீடு: ஆதாரமில்லை எனக் கூறி காவல்துறை தாக்கல் செய்த 'முடிவு அறிக்கையை' (Closure Report) சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

​நீட்டிக்கப்பட்ட சட்டப்பிரிவுகள்: பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சமூகத்தைச் (SC) சேர்ந்தவர் என்பதால் POCSO, IT சட்டம் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

​மேலும் பல சாட்சியங்கள்: ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 7-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு எதிராகப் பாலியல் சுரண்டல் நடந்திருப்பது தற்போதைய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

21/09/2026

பீகார் ஜமுனியில் 10-ம் வகுப்பு மாணவி மீது அத்துமீறல்
அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு!

20/09/2026

பட்டினப்பாக்கத்துல நோ தலைமைச் செயலகம்…
நான் சொல்லலங்க… என்ன நடக்கப்போகுதுன்னு நீங்களே பாருங்க! 👀

✊🏻🔥

19/09/2026

ethuku.😂🙃🙂.

18/09/2026

பெண் தொழில்முனைவோர்களை பற்றி மணிகண்டன் பேசியது ஏன் சர்ச்சையானது? 😳
பூண்டு மிளகு குழம்பு விவகாரம் முதல் புகார் வரை… என்ன நடந்தது? ❤️

18/09/2026

Scholarship சர்ச்சை: பாரதிதாசன் Vs தமிழக அரசு

13/09/2026

New Day

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Curly Reports Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share