செய்தி அலசல்

செய்தி அலசல் SEIDHI ALASAL
(2)

25/09/2025
10/09/2025

முதல் பொண்டாட்டிக்கு எல்லாம் தெரியும்..கர்ப்பத்தை கலைக்க சொன்னார்!! மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆம் மனைவி

10/09/2025

நடிகையின் கையைப் பிடித்து சில்மிஷம் செய்த இளைஞர்கள்!! ஷூட்டிங்கில் பரபரப்பு.. | NEEMA RAY

09/09/2025

சூப்பர் ஹீரோயினுக்கு அம்மா..இயக்குனரை விவாகரத்து செய்த பிரபல நடிகை | Kalyani

04/09/2025

கிங்மேக்கர்ஸ் ராஜசேகர்
மகள் சிவசங்கரி ராஜசேகர் நிச்சயதார்த்த விழா நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது

சென்னை முகப்பேர் மெயின் ரோடு அம்பத்தூர் தொழில்பேட்டையில் அமைந்துள்ள சின்னசாமி மேரேஜ் ஆடிட்டோரியத்தில் தீனதயாளன் பூங்கொடி...
01/09/2025

சென்னை முகப்பேர் மெயின் ரோடு அம்பத்தூர் தொழில்பேட்டையில் அமைந்துள்ள சின்னசாமி மேரேஜ் ஆடிட்டோரியத்தில் தீனதயாளன் பூங்கொடி மகள் D.பிரியதர்ஷினி M.வினோத் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி1-9-2025அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்களின் மகள் H. பிரியா P. விஷ்ணுகாந்த் ஆகியோர...
01/09/2025

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்களின் மகள் H. பிரியா P. விஷ்ணுகாந்த் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷனில் 31 -8 -2025 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் உடன் சங்க உறுப்பினர்கள் இருந்தனர்

Address

Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when செய்தி அலசல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category