
18/09/2025
*தா.கமலா எழுதிய “நான் ஏன் ஆசிரியர் ஆனேன்?” – நூல் அறிமுகம்*
வெயிலின் சுகமே வாழ்வின் அஸ்திவாரம் எனஆக்கிக்கொள்ளும் தாவரங்களைப் போல இன்பங்களைக் கொண்டாடும் மனிதர்களுக்கு துன்பங்களே தூண்டுகோல்களாக மாறிநிற்கின்றன. அத்தகு அனுபவங்களின் வழி தமக்குள் எழுந்த அள்ள அள்ளக் குறையாத சிந்தனைகளை 19 கட்டுரைகளாக இந்த நூலில் எழுதி அவரது அனுபவங்களை நமக்கும் கடத்தித் தருகிறார் நூலாசிரியர்.
https://bookday.in/naan-en-asiriyar-anen-book-reviewed-by-ilaiyavan-siva/