MDMK IT WING

MDMK IT WING MDMK IT Wing Official page

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின்  77 வது பிறந்தநாள்.                                              M....
22/09/2021

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் 77 வது பிறந்தநாள்.



M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko DMK - Dravida Munnetra Kazhagam MDMK IT WING

மனம் திறந்து பேசும் துரை  வைகோ                                              M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko ...
21/09/2021

மனம் திறந்து பேசும் துரை வைகோ



M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko DMK - Dravida Munnetra Kazhagam MDMK IT WING

மத்திய அரசை எதிர்த்து திமுக கூட்டணி கட்சி, மதிமுக நடத்திய போராட்டம்                                             M. K. St...
20/09/2021

மத்திய அரசை எதிர்த்து திமுக கூட்டணி கட்சி, மதிமுக நடத்திய போராட்டம்



M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko DMK - Dravida Munnetra Kazhagam MDMK IT WING

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற திரு ஆர்.என்.ரவி அவர்களுக்கு திரு வைகோ அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்த...
20/09/2021

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற
திரு ஆர்.என்.ரவி அவர்களுக்கு
திரு வைகோ அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.



M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko MDMK IT WING DMK - Dravida Munnetra Kazhagam

மனம் திறந்து பேசும் துரை  வைகோ                                             M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko D...
20/09/2021

மனம் திறந்து பேசும் துரை வைகோ



M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko DMK - Dravida Munnetra Kazhagam MDMK IT WING DMK ITWing

மனம் திறந்து பேசும் துரை  வைகோ“ஸ்டாலின் ஐந்து வருஷத்திற்குச் சிறந்த ஆட்சி செய்ய வேண்டுமெனத் தீர்மானித்துவிட்டார். ஆழமாக ...
17/09/2021

மனம் திறந்து பேசும் துரை வைகோ

“ஸ்டாலின் ஐந்து வருஷத்திற்குச் சிறந்த ஆட்சி செய்ய வேண்டுமெனத் தீர்மானித்துவிட்டார். ஆழமாக யோசித்துச் செயல்படுகிறார். யாரை எந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்பது தெரிகிறது. இறையன்பு, சைலேந்திரபாபு என ஆட்சிகளும் கட்சிகளும் மாறினாலும் மக்களுக்காக உழைப்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு எனச் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். பொருளாதார கவுன்சில் சிறப்பாகச் செயல்படுகிறது. அவரிடமிருந்து ஒரு வீண் பேச்சில்லை. சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவது இங்கே புதுசு. நல்லாட்சியைத் தந்துகொண்டிருக்கிறார்.”



M. K. Stalin Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam MDMK IT WING DMK ITWing

மனம் திறந்து பேசும் துரை  வைகோ“மத்திய அமைச்சர் பதவி இரண்டு தடவை அப்பாவைத் தேடி வந்தது. எனக்குத் தெரிந்து அத்வானி எங்கள் ...
17/09/2021

மனம் திறந்து பேசும் துரை வைகோ

“மத்திய அமைச்சர் பதவி இரண்டு தடவை அப்பாவைத் தேடி வந்தது. எனக்குத் தெரிந்து அத்வானி எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் இருந்து அப்பாவைப் பதவி ஏற்க வலியுறுத்தினார். ‘பாதுகாப்பு, நிதி தவிர என்ன துறை வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்றார். பாதுகாப்பு அமைச்சர் என்ற கவலை இல்லாமல் இலங்கை போய்விடுவார் என்று அவர்களுக்கு அச்சம். நிதி கொஞ்சம் சிக்கலான ஏரியா என்பதாக இருக்கலாம். ஆனால், அப்பா சகாக்கள் இருவருக்குப் பதவிகளை வாங்கிக்கொடுத்தார். சாதாரண எம்.பியாக இருந்துகொண்டு அப்பா செய்த சாதனைகளையே பெரும் பட்டியல் போடலாம். தொழிலாளர்களுக்கு மே 1 விடுமுறை, என்.எல்.சி தனியாருக்குப் போய்விடாமல் தடுத்தது, தேசிய நதிகளை இணைப்பது சாத்தியப்படாது என்றபோது நதிநீர் இணைப்புக்குத் தனிநபர் மசோதா கொண்டு வந்ததெல்லாம் சில உதாரணங்கள். எம்.பியாகவே இவ்வளவு செய்திருக்கும்போது, அமைச்சராக இருந்தால் எவ்வளவு செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இன்னும் அவருக்குப் பெயர் கிடைத்திருக்கும். அமைச்சர் பதவியை மறுத்தது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய பின்னடைவு. அப்படி ஏற்றிருந்தால் அரசியல் ஆளுமையைக் காண்பித்து தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கும். அதைச் செய்ய அப்பா தவறினார். சராசரி அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என அவர் நினைத்திருக்கலாம். இங்கே அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடிகிறது.”



M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko DMK - Dravida Munnetra Kazhagam MDMK

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாளான இன்று, துரை வைகோ அவர்கள் அவர் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தந்த...
17/09/2021

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாளான இன்று, துரை வைகோ அவர்கள் அவர் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தந்தை பெரியாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko DMK - Dravida Munnetra Kazhagam MDMK IT WING DMK ITWing

Address

Chennai
600008

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when MDMK IT WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MDMK IT WING:

Share