TVK India

TVK India Thamizhaga Vetri Kazhagam, India
தமிழக வெற்றி கழகம், இந்தியா

10/07/2026

பணமா? என் ஜனமா?

கணீர் பேச்சால் கரூரை தெறிக்க விட்ட என் தலைவன் வாழ்க!!!

#தவெக

08/07/2026

மிக அருமை ! மாற்றத்தின் பாதையில் சென்று கொண்டு இருக்கும் தமிழ்நாடு !!!

#தவெக

06/07/2026

அச்சங்கள் உனை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ!!!

தலைவா ! தலைவா !!

ஓட்டம் பிடித்த திமுகவினர் !!!
05/07/2026

ஓட்டம் பிடித்த திமுகவினர் !!!

எங்கு சென்றாலும் "வாரிசு அரசியல்" என்று என்னை வாட்டி வதைத்தார்கள் 'ஓடினேன்'Party Fund என்ற உண்மையை சொன்னதும் பதறிப்போய் ...
04/07/2026

எங்கு சென்றாலும் "வாரிசு அரசியல்" என்று என்னை வாட்டி வதைத்தார்கள்

'ஓடினேன்'

Party Fund என்ற உண்மையை சொன்னதும் பதறிப்போய் பாதியிலே

'ஓடினேன்'

வாயை திறங்க CM என்றேன் பதிலுக்கு 'அப்பாவ காணோம்' என்று CM கலாய்த்தார் Assembly யில் இருந்து அலறி அடித்து

'ஓடினேன்'

பொண்டாட்டி திட்டியதால் நிவேதா கூட

'ஓடினேன்'

நிவேதா திட்டியதால் நிவி கூட

'ஓடினேன்'

நைட் ரெண்டு மணிக்கு நடிகைகளின் கால்களை தேடி

'ஓடினேன்'

அடுகடுக்காய் திமுக MLA க்கள் மீது ஊழல் வழக்கு பாய என்ன செய்வதென்று தெரியாமல்

ஓடினேன் ஓடினேன் குடும்பத்தோட வெளிநாட்டுக்கே ஓடினேன்...

ஓடுகாலி திமுக!!!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி.ஏன் தமிழ்நாட்டுல மருத்துவமனை இல்லையா, கட...
03/07/2026

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி.

ஏன் தமிழ்நாட்டுல மருத்துவமனை இல்லையா, கடந்த 5வருடத்துள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை கட்டினோம்ன்னு பொய் பொய்யா பேசுனானுங்க..

இவனுங்க எவ்வளவு கோழை பார்த்தீங்களா...ஒரு கேஸ் எதிர்கொள்ள தைரியம் இல்ல போன மாசம் வரைக்கும் எத்தனை சாதாரண மக்கள் மேல கேஸ் போட்டு ஜெயில போட்டு இருப்பானுங்க.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடும் போது இனிச்சிதா !!!

#தவெக

02/07/2026

விஜய் என்னும் தாரக மந்திரம் !!!

Please follow our page TVK India

#தவெக

01/07/2026

தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை!!!

30/06/2026

ஒப்பாரி முன்னேற்ற கழகத்தை கிழிச்சு தொங்க விட்டுவிட்டார் !!!

மூளை இருந்தால் நாங்க ஏன் இப்படி இருக்க போறோம் 🤣🤣🤣
29/06/2026

மூளை இருந்தால் நாங்க ஏன் இப்படி இருக்க போறோம் 🤣🤣🤣

Address

Chennai
600003

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share