
08/08/2025
Folkus App-கிற்கு Investment வாங்கி வேலையை ஆரம்பித்த பொழுது, இது எப்படி எடுபடும். அதுவும் ஆடியோ சோசியல் மீடியான்னு சொல்ற, யாரு வந்து பேசுவான்னு பலர் கேட்டாங்க. வேண்டாத வேல விட்டுருன்னு சொன்னவங்க பலர். ஆனா எனக்கு vision இருந்திச்சு.
இங்க பல பேருக்கு தீர்வு கிடைக்குதோ இல்லியோ, மனசுல இருக்குறத ஒரு இடத்துல பேசி கொட்டினாலே பாரம் கொறஞ்ச மாறி இருக்கும். அதுக்காக தன்னோட கதைய 10 பக்கத்துக்கு எழுதவும் கடுப்பா இருக்கும் , அத படிக்கவும் பலருக்கு சலிப்பா இருக்கும். வீடியோவா பேசினா, camera fear, face reveal, மற்றும் அதிக வெளிச்சம்னு இதுவும் வெகுஜன மக்களுக்கு ஒத்து வராது. இந்த ரெண்டுக்கும் நடுவுல ஒன்னு இருக்கு. அதுதா ஆடியோ. கண்டிப்பா எமோஷனல் ah ஒரு நாள் இதுல பேசுவாங்க அது கேட்குறவங்களையும் emotional ஆக்கும்னு முன்னவே கணிச்சேன். அது மாதிரி பல ஆடியோக்கள் இப்போ மக்கள் பேசியிருக்காங்க.
AND YES! Folkus app concept is working. இப்ப இத வெகுஜன மக்களுக்கு எடுத்துட்டு போகனும் அவ்ளோதான் வேல. MVP ready பண்ணிட்டேன். வேலை செய்யுதுன்னும் காட்டிடேன். இப்ப அடுத்த கட்டமா அனைத்து languageக்கும் Folkus ah கொண்டு போக, Investment தேவைப்படுது. இன்னும் வேகமா முன்னேற. அதானல விருப்பம் இருக்குறவங்க 075500 75895 இந்த எண்ணுக்கு Investment ன்னு message பண்ணுங்க. Details send பண்றேன். Welcome to the Folkus Network!
(App link in first comment)