Koya Hi Tech

Koya Hi Tech வணக்கம் நண்பர்களே!
எங்கள் page ku உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! �

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
04/04/2026

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

மற்ற குழந்தைகள் பள்ளி முடிந்ததும் மைதானத்தில் விளையாட ஓடும்போது, 13 வயதான முகம்மது பத்ருதீன் தனது இலக்காக காசர்கோடு நகரத...
04/04/2026

மற்ற குழந்தைகள் பள்ளி முடிந்ததும் மைதானத்தில் விளையாட ஓடும்போது, 13 வயதான முகம்மது பத்ருதீன் தனது இலக்காக காசர்கோடு நகரத்தை நோக்கி பல கிலோமீட்டர்கள் பயணம் செய்கிறான். தோளில் இருக்கும் பள்ளிப் பையை விட அதிகமான பொறுப்புகள் இந்த ஏழாம் வகுப்பு மாணவனின் தோள்களில் இருக்கின்றன.

இரண்டு கால்களும் செயலிழந்த அம்மாவும், பிளஸ் டூ படிக்கும் அக்காவும் கொண்ட தனது சிறிய குடும்பத்தின் தாங்கும் தூணாக மாறியிருக்கிறான் இந்த சிறுவன். அம்மாவும் அக்காவும் அன்புடன் தயாரிக்கும் ஊறுகாய் பாட்டில்களுடன் பத்ரு நகரத்தை அடையும் போது, அங்கே விற்கப்படுவது வெறும் ஊறுகாய் அல்ல — ஒரு குடும்பத்தின் கனவும் போராட்டமும் தான்.

பள்ளி முடிந்ததும் பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காசர்கோடு பிரஸ் கிளப் சந்திப்பில் ஊறுகாய் விற்கும் பத்ரு, சவால்களுக்கு முன் தளர்ந்து போகும் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருக்கிறான். படிப்பிலும் சமரசமில்லை, உழைப்பிலும் சோம்பல் இல்லை. அம்மாவின் சிகிச்சைக்கும், அக்காவின் படிப்பிற்கும் தனது வியர்வையால் பணம் சம்பாதிக்கும் இந்த சிறிய ‘ஹீரோ’ நம் நாட்டின் பெருமையாக உயர்கிறான்.

சோர்வின்றி, குறைகளின்றி, புன்னகையுடன் போராடும் பத்ருவுக்கு நாமும் ஒரு பெரிய சல்யூட் கொடுக்கலாம்! இவ்வளவு சிறிய வயதில் இத்தனை பெரிய மனமும் கடின உழைப்பும் பலருக்கும் ஒரு ஊக்கமாக அமையட்டும்.

03/04/2026

India

03/04/2026

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் சமையல் அறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் பற்றாக்குறையே இதற்கு காரணம்.

03/04/2026

TVK

03/04/2026

DGP

03/04/2026

01/04/2026

Ayo

கைகள் இல்லை…ஆனா மனசு ஒருபோதும் உடையவில்லை…கைகள் இல்லை…ஆனா தன்னம்பிக்கை மட்டும் எப்போதும் உயர்ந்து நின்றது… 💔➡️🔥கன்னியாகு...
01/04/2026

கைகள் இல்லை…
ஆனா மனசு ஒருபோதும் உடையவில்லை…

கைகள் இல்லை…
ஆனா தன்னம்பிக்கை மட்டும் எப்போதும் உயர்ந்து நின்றது… 💔➡️🔥

கன்னியாகுமரி மாவட்டம்
எனது ஊர் அருகிலுள்ள சரவிளை மண்ணின் மைந்தன்
சஜு… 🥋

வாழ்க்கை அவரிடம் இருந்து பலதை எடுத்துக்கொண்டது…
ஆனா அவர் வாழ்க்கையிடம் இருந்து வெற்றியை கவர்ந்து எடுத்தார்! 💪

இது முதல் சாதனை அல்ல…
இதற்கு முன்பே வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பதக்கங்கள் 🏅 வென்று
இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்! 🇮🇳🔥

மற்றவர்கள் “முடியாது” என்ற இடத்தில்
அவர் “நான் முடிப்பேன்” என்று நிரூபித்தவர்!

இன்று…
Para Taekwondo தேசிய போட்டியில் தங்கப்பதக்கம் 🥇
அவர் மட்டும் வெல்லவில்லை…
அவருடன் நம் மண்ணும், நம் மாவட்டமும் உயர்ந்திருக்கிறது! 🇮🇳

இது ஒரு பதக்கம் அல்ல…
இது வலி தாங்கிய போராட்டத்தின் கண்ணீர்
இது தன்னம்பிக்கையின் தீ
இது மன உறுதியின் சாட்சி… 🔥

சஜு…
நீங்கள் சாதித்தது வெற்றி மட்டும் இல்ல
பல பேருக்கு வாழ வேண்டும் என்ற நம்பிக்கையே! 🙏

👉 காரணம் சொல்லிக்கிட்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் நீங்க!
👉 விழுந்தாலும் எழுந்து நிற்க கற்றுக் கொடுத்த ஒரு பாடம் நீங்க!

நம் மண்ணின் வீரன் சஜுவிற்கு
இதயம் கனிந்த வணக்கங்களும் வாழ்த்துகளும் ❤️🙏

கல்விக்காக அதிக திட்டங்கள் முதல்வரை இதுக்குதான் பிடிக்கும்: மு.க.ஸ்டாலினிடம் மாணவன் பதில்: நன்றாக படித்து உயர் பதவிக்கு ...
01/04/2026

கல்விக்காக அதிக திட்டங்கள் முதல்வரை இதுக்குதான் பிடிக்கும்: மு.க.ஸ்டாலினிடம் மாணவன் பதில்: நன்றாக படித்து உயர் பதவிக்கு வர வாழ்த்து

Address

Triplicane
Chennai
600005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koya Hi Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share