
10/08/2025
என்னடா நடக்குது நண்பர்களே! 😍🔥🤩
இப்படி ஒரு booking level நம்ம Tamil cinema history-ல கூட பார்த்ததே இல்லை! 💥💥
🇺🇸 USA Premiere Advance Sales:
💰 $1,349,741 | 📍 461 Locations | 🎬 1446 Shows | 🎟️ 52,486 Tickets!
North America total advance – 💥 $1.59M (Canada alone – 9,634 tickets).
இது சாதாரணம் இல்ல பாஸ்… இது Box Office Massacre! 🚀
🔥 Trend இன்னும் சூடு பிடித்துக்கிட்டு போகுது… இன்னும் 5 நாளில் Premiers!
💯🙌