
25/07/2025
2 நாள் முன்னாடி தான் வேற கடைகள் எதுவும் இல்ல Late ஆயிடுச்சு னு ஒரு pure veg ஹோட்டல் போனேன்.. தோசை வச்சதும் பாத்தா சட்னி ல ஒரு பச்ச கலர் பூச்சி..எப்பவும் போல கோவ படாம, அவர கூப்டு காமிச்சு தோசை வேற தட்டுல கொடுங்க னு கேட்டேன்.. உடனே மாமா பொலம்பிகிட்டே "நீங்க செல்போன் பாத்துட்டு இருந்தீங்களா........" னு ஏதோ சொல்ல வந்தாரு...
"ஏன்டா நான் ஏதாச்சும் சொன்னேனா?? நான் செல் போன் பாத்தா என்ன என்ன hair பாத்தா உனக்கென்ன டா hair "...இப்படி தான் கேட்டேன்..
Moral of the story: தப்பு நடந்தா பாவ பரிதாபம் பாக்காம உடனே ஏறி அடிங்க.. இல்லனா கூச்சமே இல்லாம நம்மல தப்பு சொல்லுவானுங்க