Gandeebam

Gandeebam News and Media Channel

03/01/2026

*ஒருவர் அறிவாளி*
*ஒருவர் புத்திசாலி*
*மக்கள் ஏமாளி*

*இதை நான் சொன்னால் கோமாளி*

*நா. ஆனந்த்*
*சங்கி*
*இந்து மக்கள் கட்சி- தமிழகம்*

*காவல்நிலையம் முன்பு விஷம் குடித்தவர் பலி*         😰😰😰😰😰😰😰😰*நா. ஆனந்த்*💪 *சங்கி* 💪*இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
09/04/2025

*காவல்நிலையம் முன்பு விஷம் குடித்தவர் பலி*


😰😰😰😰😰😰😰😰
*நா. ஆனந்த்*
💪 *சங்கி* 💪
*இந்து மக்கள் கட்சி- தமிழகம்*

22/03/2024

சங்கிகள் மாநாட்டில் செஞ்சி பாரதி

21/03/2024

கோயம்பத்தூர் பாராளுமன்ற 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...எங்கள் அண்ணனுக்காக K.Annamalai 🧡

06/03/2024

*இது காண்டீபத்தின் குரல்*
*நான் தான் மோடியின் குடும்பம்*

*மோடி பாரத தேசத்தின் குடும்பம்*

*நேற்று சென்னையில் இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில் தமிழகம் முழுக்க வேண்டும் மோடி *மீண்டும் மோடி *என்கிற ஒற்றை கோஷத்தை* *முன்னிறுத்தி வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பயணத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது*

*இதற்கு தலைமை தாங்கிய இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் தமிழக முழுக்க செங்கோல் வழிபாட்டிற்கும் இளைஞர் அணி சார்பில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மோடியின் புகழ் பரப்பும் யாத்திரைக்கும் முன்னேற்பாடுகளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது*

*இதில் இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார் மாநில அமைப்பு குழு பொதுச்செயலாளர் திரு. நா. ஆனந்த் அவர்கள் முன்னிலையில் இளைஞர் அணி தலைவர் திரு. ஓம் கார் பாலாஜி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் திரு. மோகன் திரு. சத்ய நாதன் திரு. விக்னேஷ் மாணவி பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்*

*விரைவில் பிரச்சார பரப்புரை*
*தமிழின் பக்கம் மோடி*
*தமிழ்நாட்டின் பக்கம் மோடி*
*தமிழர்களின் பக்கம் மோடி*
*செய்தி வெளியீடு*➖
*காண்டீபம் Arjun Sampath Bharathy Imk Omkar Balaji

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
02/03/2024

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

Address

Guindy
Chennai

Telephone

+919003322006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gandeebam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gandeebam:

Share