Neelam Publications

Neelam Publications Publication of Fiction & Non Fiction

பிரபோதா டிரஸ்ட் இந்த ஆண்டுக்கான ‘சுவாமி ஆனந்தத் தீர்த்தர்’ விருது எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கு அறிவிக்கப்பட...
13/12/2025

பிரபோதா டிரஸ்ட் இந்த ஆண்டுக்கான
‘சுவாமி ஆனந்தத் தீர்த்தர்’ விருது எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்விருதை பெறவிருக்கும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களை நீலம் பதிப்பகம் வாழ்த்தி மகிழ்கிறது💐

.social

🎶🥁🔥 MARGAZHIYIL MAKKALISAI – SEASON 6 🎺🎻✨Dates: 26th, 27th & 28th December 2025Venue: B Ground, Pachaiyappa’s CollegePoo...
13/12/2025

🎶🥁🔥 MARGAZHIYIL MAKKALISAI – SEASON 6 🎺🎻✨

Dates: 26th, 27th & 28th December 2025
Venue: B Ground, Pachaiyappa’s College
Poonamallee High Road, Chennai

Three days of people’s music, collective energy, and voices rooted in the soil.

A space where traditions gather, artistes converge, and the Makkalisai spirit finds its people.🎻🎺🥁💥🎉

🗓️ Mark the dates
📢 Spread the word
📍 Be there on the ground

More updates coming soon.

.social




சாதி ஒரு தீமையாயிருக்கலாம். மனிதனுக்கு மனிதன், மனிதத் தன்மையற்ற முறையில் நடந்து கொள்வதற்கு அது காரணமாயிருக்கலாம். ஆயினும...
13/12/2025

சாதி ஒரு தீமையாயிருக்கலாம். மனிதனுக்கு மனிதன், மனிதத் தன்மையற்ற முறையில் நடந்து கொள்வதற்கு அது காரணமாயிருக்கலாம். ஆயினும் இந்துக்கள் சாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள் என்பதோ, விபரீத புத்தி கொண்டவர்கள் என்பதோ அல்ல. அவர்கள் ஆழ்ந்த மதப்பற்றுக் கொண்டவர்களாயிருப்பதனாலேயே சாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

-பாபாசாகேப் அம்பேத்கர்

.social

பொதுச்செயலாளர், விசிக சட்டமன்ற கட்சிக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன்  அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐    .social ...
12/12/2025

பொதுச்செயலாளர், விசிக சட்டமன்ற கட்சிக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐

.social

நமது மீட்சிக்கும் விடுதலைக்கும் வெளியிலிருந்து எவரும் உதவிட முடியாது; நமக்கான வலிமையை, சமகாலத்திலிருந்தும் வரலாற்றிலிருந...
11/12/2025

நமது மீட்சிக்கும் விடுதலைக்கும் வெளியிலிருந்து எவரும் உதவிட முடியாது; நமக்கான வலிமையை, சமகாலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் நாமே திரட்டி அணியாக எழுவதன் மூலம் நாமே சாதித்துக்கொள்ள முடியும்.

- பண்டிதர் அயோத்திதாசர்

.social

தலையங்கம்: நீதியின்மையின் வன்கொடுமைகள்.தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளின் நிலையையும், அதன் பின்னனியில் இ...
10/12/2025

தலையங்கம்: நீதியின்மையின் வன்கொடுமைகள்.

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளின் நிலையையும், அதன் பின்னனியில் இருக்கும் அரசியலை சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டுள்ளது இம்மாத தலையங்கம்.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: https://theneelam.com/neelam-december-2025-editorial/

.social

அடுத்தவர் சொல்லும் வழியில் தன் பார்வையைச் செலுத்தாமல், தன் வாழ்வின் நோக்கத்தைத் தன் சுய சிந்தனைப்படி தானே அமைத்துக்கொண்ட...
10/12/2025

அடுத்தவர் சொல்லும் வழியில் தன் பார்வையைச் செலுத்தாமல், தன் வாழ்வின் நோக்கத்தைத் தன் சுய சிந்தனைப்படி தானே அமைத்துக்கொண்டு, அதன்படி தன் வாழ்வு எப்படி, எந்த வழியில் செல்லவேண்டும் என்பதை தானே முடிவு செய்து கொள்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். சுருங்கச் சொன்னால் எவனொருவன் தன்னை, தானே வழிநடத்திக்கொள்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

-பாபாசாகேப் அம்பேத்கர்

.social

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.-மார்டின் ...
09/12/2025

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.
முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

-மார்டின் லூதர் கிங்

.social

2025 டிசம்பர் மாத நீலம் இதழைப் பதிப்பாசிரியர்  அவர்களிடமிருந்து இயக்குநர்  இயக்குநர் .k ஒளிப்பதிவாளர்  ஆகியோர் பெற்றுக்க...
09/12/2025

2025 டிசம்பர் மாத நீலம் இதழைப் பதிப்பாசிரியர் அவர்களிடமிருந்து இயக்குநர் இயக்குநர் .k ஒளிப்பதிவாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டர்கள்.💙🌸

சந்தாதாரராக இணைய விரும்புவோர்
theneelam.com என்ற இணையத்தளத்திலும்
6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் சந்தா செலுத்தலாம்.

இணைய இதழை Subscribe செய்ய: https://theneelam.com/

.social

இயக்குநர், நீலம் பதிப்பக ஆசிரியர் பா.இரஞ்சித்  அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐  .social
07/12/2025

இயக்குநர், நீலம் பதிப்பக ஆசிரியர் பா.இரஞ்சித் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐

.social

எழுத்தாளர் சிவசங்கர் எஸ்.ஜே  அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐    .social
07/12/2025

எழுத்தாளர் சிவசங்கர் எஸ்.ஜே அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐

.social

‘நாம் ஒரு தேசம் என்று நம்புவதே மிகப் பெரிய ஒரு மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் ம...
06/12/2025

‘நாம் ஒரு தேசம் என்று நம்புவதே மிகப் பெரிய ஒரு மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாக ஆகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்தளவுக்கு நல்லது.’

-பாபாசாகேப் அம்பேத்கர்

.social

Address

Nallathambi Street, Mount Road, Triplicane
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Neelam Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neelam Publications:

Share

Category