Chat Madras

Chat Madras Chat Madras is a YouTube Podcast Channel, here we discuss, about things which impact our lives. I'll share things that impressed me.

Contents Related to Cinema, Politics, Sports, Life Incidents, Supernatural Events, Relationships

ஆஸ்காருக்கு காந்தாரா படம் பரிந்துரை...கன்னடத்தில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றியடைந்த காந்தார திரைப்படம் சிறந்த நட...
10/01/2023

ஆஸ்காருக்கு காந்தாரா படம் பரிந்துரை...
கன்னடத்தில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றியடைந்த காந்தார திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது .












Chat Madras
Chatmadras Madras
Chat Madras

ஆளுநருக்கு எதிராக  சென்னை மற்றும் திருவள்ளூர் கல்லுரி  ஆர்ப்பாட்டம்ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து. சென்னை மாநில கல்லு...
10/01/2023

ஆளுநருக்கு எதிராக சென்னை மற்றும் திருவள்ளூர் கல்லுரி ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து. சென்னை மாநில கல்லுரி மனவர்கள்கள் மற்றும்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கல்லூரி மாணவர்கள்
கல்லூரி வளாகத்தின் முன்பு ‘வாழ்க தமிழ்நாடு’ பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
















Chat Madras
Chatmadras Madras
Chat Madras

எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் சந்திப்பு....தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு-உடன் எடப்பாடி பழனிசாமி தர...
10/01/2023

எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் சந்திப்பு....

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு-உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்திப்பு
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக்
கோரி எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தல்
















Chatmadras Madras
Chat Madras
Chat Madras

கவர்னருக்கு ஆர் என் ரவி எதிராக போஸ்டர்... சட்டசபையில் கவர்னர் ஆர் என் ரவி நேற்று தமிழக அரசு அச்சடித்த சில வார்த்தைகளை தவ...
10/01/2023

கவர்னருக்கு ஆர் என் ரவி எதிராக போஸ்டர்...

சட்டசபையில் கவர்னர் ஆர் என் ரவி நேற்று தமிழக அரசு அச்சடித்த சில வார்த்தைகளை தவிர்த்தார். இதனால் சபையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவசர, அவசரமாக முதல்வர் ஸ்டாலின் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றினார். திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் கவர்னருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.














Chatmadras Madras
Chat Madras
Chat Madras

சென்னை மாரத்தான் - போக்குவரத்து மாற்றம் (08-01-2023)* அடையாறு மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க....
07/01/2023

சென்னை மாரத்தான் - போக்குவரத்து மாற்றம் (08-01-2023)

* அடையாறு மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லை .

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மர சாலை வழியாக திருப்பி விடப்பட்டு - வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக செல்லலாம்.

* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். மாறாக அந்த வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.

* மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது, மாறாக அந்த வாகனங்கள் எல்பி சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் வழியாக செல்லலாம்.

* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மாறாக அந்த வாகனங்கள் எல்பி சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக செல்லலாம் .

* பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஆல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

* மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்எல் பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளருக்கு கடந்த மூன்று...
07/01/2023

தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளருக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் வஞ்சிக்கும் இந்த திமுக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் இனிவரும் காலத்தில் இதுமறி நடக்காமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடுமையா சாடியுள்ளார்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னிர்செல்வம்

அரசியல் தலையீடு இருக்காது -அமைச்சர் சக்கரபாணிபொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது எனவும் பொங்கல்...
07/01/2023

அரசியல் தலையீடு இருக்காது -அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது எனவும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை. ரேசன் கடை ஊழியர்கள் மட்
டுமே வழங்குவர் எனவும்
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்

5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு !சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளு...
07/01/2023

5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு !

சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது,அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

ஆளுநருக்கு கமல்ஹாசன் கேள்வி.நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது அதை மாற்ற சொல்...
07/01/2023

ஆளுநருக்கு கமல்ஹாசன் கேள்வி.

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது அதை மாற்ற சொல்ல இவர் யார் என்றும் "ரவி என்பதற்கு பதில் புவி என மாற்றச்சொன்னால் மாற்றிக்கொள்வாரா?" - கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் நிறுவனத்தலைவர்














        பூங்கா ஊழியர்களுக்கு  பொங்கல் பரிசு சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் ப...
07/01/2023





பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு

சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்








ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்
06/01/2023

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்

கடுமையாக சாடிய காயத்ரி ரகுராம்! பெண்களை பற்றி தவறாக பேசுபவர்களை வைத்துக்கொண்டு பெண்களுக்கு உண்டாகும் அநீதிகளை மறைப்பதுதா...
06/01/2023

கடுமையாக சாடிய காயத்ரி ரகுராம்!

பெண்களை பற்றி தவறாக பேசுபவர்களை வைத்துக்கொண்டு பெண்களுக்கு உண்டாகும் அநீதிகளை மறைப்பதுதான் மேலும் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை பரப்ப ஒரு குழுவை உருவாக்கியதே அண்ணாமலையின் சாதனை என்றும் தவறுசெய்பவர்களை உடன்வைத்துக்கொள்வது போன்ற வேலையை செய்பவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறு...
06/01/2023

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்

பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.இதனையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது

🐂🐮

15 நாளுக்கு ஒருமுறைவிடுமுறை“காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்புஉதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறைவிடுமுறை வழங்க...
06/01/2023

15 நாளுக்கு ஒருமுறை
விடுமுறை

“காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு
உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை
விடுமுறை வழங்க முடிவு”

-தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது....
06/01/2023

நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.


Rajinikanth

ஆளுநர் தமிழ்நாட்டை பழிக்க அல்ல பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.-மனோ தங்கராஜ் சமூக பொருளாதார காரணிகளின் அடிப்படையில் இந்திய...
06/01/2023

ஆளுநர் தமிழ்நாட்டை பழிக்க அல்ல பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.-மனோ தங்கராஜ்

சமூக பொருளாதார காரணிகளின் அடிப்படையில் இந்திய நாட்டின் 111 மாநகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெண்களுக்கான முதன்மை நகரமாக சென்னை விளங்குவது தெரியவந்துள்ளதுடன் முதன்மையான 10 இடங்களில் மதுரை மற்றும் கோவை இடம் பெற்றுள்ளது















சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ! சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூல...
06/01/2023

சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் !

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில்
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் "சென்னை இலக்கியத் திருவிழா 2023"யை தொடங்கி வைத்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களை வெளியிட்டு விழாப் பேரையாற்றுகிறார்.













திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயன புண்ணியகால கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது
06/01/2023

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயன புண்ணியகால கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது










Address

Nungambakkam
Chennai
600094

Website

https://www.youtube.com/channel/UCAd6mNXkTJfeoyF9qXTpevw, https://www.facebook.com/chatmadras/

Alerts

Be the first to know and let us send you an email when Chat Madras posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chat Madras:

Share