Medavakkam Times

Medavakkam Times Our Area Express News
24*7 News And Advertisement

22/05/2025

#மேடவாக்கம் ஊராட்சி கிராம அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

  Environment Ministry nod obtained, Perungalathur over bridge work to restart soonPending tasks include constructing th...
05/11/2024


Environment Ministry nod obtained, Perungalathur over bridge work to restart soon

Pending tasks include constructing the final bridge arm linking Tambaram Eastern Bypass, building the service road, adding a drain-footpath, & implementing road safety measures for entire RoB.

26/09/2024

மேடவாக்கம் மேம்பாலத்தில் இவ்ளோ பெரிய ஓட்டையா ..? தரமற்ற சிமெண்ட் கலவையால் பெயர்ந்து கிடக்கும் சாலை.. இரும்பு கம்பியில் ஏறி இறங்கும் வாகனங்கள்.. சேதமடைவதால் வாகனஓட்டிகள் வேதனை

11/08/2024

#பெரும்பக்கம்_காவல்_நிலையம்
ஏண்டா வக்கீல கூட்டிட்டு வந்த? ஸ்டேஷனில் லாடம் கட்டிய காக்கி.. ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ!

 #மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் மாநகர பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றும்
25/07/2024

#மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால்
மாநகர பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றும்

19/07/2024

மேடவாக்கம் காவல் நிலையம் திறப்பு
இடம்: கோவிலம்பாக்கத்தில்

OMR சாலையில் நாளை (டிச.16) முதல் செயல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள். சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு• ச...
15/12/2023

OMR சாலையில் நாளை (டிச.16) முதல் செயல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள். சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

• சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.

• காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் பதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

• இதேபோல், கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய "U" திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

30/11/2023

18/07/2023
  Vimala Nagar,Medavakkam
18/07/2023


Vimala Nagar,Medavakkam

Address

Velacherry/Tambaram Main Road
Chennai
600100

Telephone

+919176544963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medavakkam Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share