Tamil E-Media

Tamil E-Media Tamil E-Media is Tamil news and entertainment media. we can serve some good news and entertainment related text or video Content.

அரசு பணிகளில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயம்  -பேரவையில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகரா...
13/09/2021

அரசு பணிகளில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயம் -பேரவையில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.

சென்னை: மகளிர் இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று பல்வேறு துறைகள் தொடர்பாக அறிவிப்பு மழை பொழிந்த வண்ணமுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யும் என்பதும் அப்படியான ஒரு அறிவிப்பாகும். தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மனித வள மேலாண்மை துறை 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

அதில்; அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் 30% இடஒதுக்கீட்டை 40%-ஆக உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும். அத்துடன் அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம். தமிழ்நாடு அரசின் போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும். கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ரூபாய் 15 இலட்சம் செலவில் மடிக்கணினிகள் மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் 535 அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.




குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது எப்படி?நண்பரே இது சிறந்த கேள்வி தற்போதைய நிலைமைக்கு ஏற்ற கேள்வி!நான் முழுநேர டிஜிட...
02/06/2021

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது எப்படி?

நண்பரே இது சிறந்த கேள்வி தற்போதைய நிலைமைக்கு ஏற்ற கேள்வி!

நான் முழுநேர டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறேன் மற்றும் தொழில்சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

நான் வழங்கும் ஆலோசனைகள் அனைத்தும் நான் எனது தொழிலில் கற்ற மற்றும் அடைந்த அனுபவங்களை வைத்து மற்றவர்களுக்கும் போதிக்கிறேன்.

நம் நாட்டில் செய்வதற்கு அதிகமான தொழில்கள் உள்ளன. மற்றும் தொழில் செய்வதற்கு குறைந்த மற்றும் மிதமான முதலீடுகள் இருந்தாலே செய்ய முடியும் ஆனால் அவற்றிற்கு போதுமான தகவல்கள் மற்றும் வழிநடத்தல் இல்லாத காரணத்தினால் எளிதில் அனைவராலும் தொழிலை தொடங்க முடியவில்லை ஆகையால் இந்த பதிவு மூலம் மற்றவர்களுக்கு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன்.

நான் தற்போதைய நிலைமைக்கு ஏற்ற பாதுகாப்பு பொருட்கள் மற்றும் இணைய தளத்தில் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள், மின் வணிகப் பொருட்கள் (E-commerce) amazon, flipkart, ShopClues, Snapdeal, Paytm மேலும் மற்ற தளங்களில் விற்பனை விற்பனை செய்யலாம். உதாரணமாக olx, quickr, Facebook, Instagram, Whatsapp, மேலும் அனைத்து சோசியல் மீடியாவிலும் விற்கலாம்.

நான் தயாரிப்பாளர், மற்றும் மற்றும் இறக்குமதி செய்பவர்களிடம் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றினை எனது தொடர்பில் இருப்பவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் நேரடி மலிவுவிலை வியாபாரிகளுக்கும் சிறு குறு வணிகர்களுக்கும் மொத்த வியாபாரம் அல்லது சில்லறை வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுத்து வருகிறேன். இதனால் லாபம் மற்றும் வியாபாரமும் அதிகமா இருக்கும்.

இந்தக் தொழிலை செய்வதற்குப் 1000₹ முதல் 10 இலட்சம் வரை இருந்தால் போதும்.

கடை தேவையில்லை.

வேலையாட்கள் தேவையில்லை.

Distributor வைப்புநிதி தேவையில்லை.

தாங்கள் தொழிலில் மேலோங்கிய பிறகு பணிசுமை மட்டும் இடம் சுமைக்கு ஏற்றவாறு தேவையாகலாம்.

எனக்கு வரும் அணைத்து பொருட்களையும் நான் எனது தொடர்பில் இருக்கும் அணைத்து வியாபாரிக்கு பகிர்கிறேன். அவர்கள் சரி என்றால் உடனே நான் அவர்களிடம் பணத்தை பெற்று அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது கூரியர் சேவை மூலம் பொருளை அனுப்புகிறேன்.

குறைந்தபட்சம் 10-200% வரை லாபம் உள்ளது. அது தாங்கள் செய்யும் வனிகமுறையை பொறுத்து அமையும் (சில்லரைவர் வர்த்தகம், நேரடி வர்த்தகம், மலிவு விலை வர்த்கம்).

நான் விற்பனை செய்யும் பொருள் விலையானது மின் வணிகத்தில் இருக்கும் விலையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு விலை குறைவாக இருக்கும்.

தங்களது வியாபாரத்தில் நேர்மை, முதலீடு, நேரத்தில் பொருட்களை கொண்டு சேர்க்கும் திறன், தொழிலில் ஈடுபாடு மற்றும் யுக்தி இவைதான் லாப நஷ்டம் மற்றும் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

மேலும் நாங்கள் எந்த மாதிரியான பொருட்களை தேர்வு செய்கிறோம்?

எதன் அடிப்படையில் அவற்றை தேர்வு செய்கிறோம்?

தேர்வு செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?

சிறந்த கூரியர் செய்யும் முறை எது?

பொருட்களின் தகவல்களை எவ்வாறு கண்டறிவது?

இந்தத் தொழிலைப் பற்றிய மேலும் தகவலுக்கு

கீழுள்ள தொலைபேசி எண்ணை அழைக்கவும் 9940467226.

வீட்டில் இருந்தோ அல்லது சிறிய அலுவலகம் மூலமாக சுலபமாக டிஜிட்டல் விசிட்டிங் கார்டு தொழில் செய்து மாதம் 10000₹ - 50000₹ வர...
02/09/2020

வீட்டில் இருந்தோ அல்லது சிறிய அலுவலகம் மூலமாக சுலபமாக டிஜிட்டல் விசிட்டிங் கார்டு தொழில் செய்து மாதம் 10000₹ - 50000₹ வரை சம்பாதிக்கலாம். ஒரு முறை முதலீடு வாழ்நாள் முழுவதும் வருமானம்.

தேவையான பொருட்கள்.
👉 லேப்டாப் / கணினி
👉 இணையதளம்
👉 வங்கி கணக்கு
👉 ஸ்மார்ட் போன்
👉 அடிப்படை கணினி கையாளும் திறமை.

எங்களது மாதிரி தொகுப்பினை பயன்படுத்துவது மூலம் ஒரு டிஜிட்டல் விசிட்டிங் கார்டு உருவாக்க வெறும் 15-20 நிமிடம் போதும்.

உங்களது வாடிக்கையாளர் உடனே வாங்கும்படியான பலவகை தொழில் நுட்பத்துடன் உருவாக்கியுள்ளோம். மேலும் இந்த சேவையின் கட்டணம் மிக குறைவாக உள்ளதால் உறுதியான வியாபாரம் கிடைக்கும்.

நாங்கள் இணையதளத்தில் தொழில் செய்ய பல வகாயன லாபகரமான தொழில்களை உருவாக்கி தருகிறோம். மேலும் தங்களது தொழிலுக்கான டிஜிட்டல் மார்கெட்டிங் சேவையினை குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் செய்து தருகிறோம்.

மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.

https://bit.ly/DigitalVcardB

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் அணுகவும்.

மேலும் பல தகவலுக்கு எங்களது தொலைபேசி எண் 9940467226 அழைக்கவும்.

இப்படிக்கு
My Globes Business Solutions

#வேலைவாய்ப்பு
#சுயதொழில்
#சிறிய_முதலீடு


ஒரு பொருளை Facebook மூலமாக எந்தெந்த வழிகளில் விற்கலாம்? எப்படி? எவ்வாறு?நாம் ஒரு பொருளை முகநூல் என்னும் ஃபேஸ்புக் மூலமாக...
12/06/2020

ஒரு பொருளை Facebook மூலமாக எந்தெந்த வழிகளில் விற்கலாம்? எப்படி? எவ்வாறு?

நாம் ஒரு பொருளை முகநூல் என்னும் ஃபேஸ்புக் மூலமாக இரண்டு வழிகளில் விற்பனை செய்ய முடியும்.

1. ஃபேஸ்புக் விளம்பரம்
2. ஃபேஸ்புக்கின் இலவச சேவை

ஃபேஸ்புக் விளம்பரம்:
ஃபேஸ்புக் விளம்பரம் செய்வதற்கு தாங்கள் ஏதாவது இன்டர்நெட் மார்க்கெட்டிங் ஏஜென்சியை அணுகலாம் அல்லது தாமாகவே ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டு பணம் செலுத்தி விளம்பர செய்ய இயலும்.

ஃபேஸ்புக்கின் இலவச சேவை:
ஃபேஸ்புக்கின் இலவச சேவை சற்று எளிது மற்றும் அறிவை அதிகம் செயல்படுத்தவேண்டும்.

முதலில் தங்கள் வியாபாரத்திற்கு என்ன ஒரு தனி பேஸ்புக் கணக்கை உருவாக்க வேண்டும். இந்தக் கணக்கில் சொந்தம், பந்தம் மற்றும் நட்பு வட்டாரம் ஆகிய அனைவரையும் தவிர்க்க வேண்டும்.

பிறகு உருவாக்கிய கணக்கினை கொண்டு தினமும் வியாபாரம் ரீதியாக உள்ள பேஸ்புக் குரூப் மற்றும் பிசினஸ் பேஜ் ஆகியவற்றிற்கு சென்று வியாபார ரீதியாக பதிவிடும் மற்றும் வியாபாரத்தில் ஆர்வம் இருக்கும் தொழில் தொடங்க நினைக்கும் மனிதர்களையும் நண்பராக வேண்டும். ஃபேஸ்புக் தனிநபர் கணக்கிற்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் நபர்கள் வரை இருக்க முடியும்.

பிறகு இந்த தனிநபர் கணக்கினை வைத்து தங்களுக்கென்று ஒரு பிசினஸ் பேஜ் உருவாக்க வேண்டும். இந்த இரண்டு கணக்கிலும் தங்களின் பொருட்களை பற்றிய அதியற்புதமான வாக்கியங்களை உருவாக்க வேண்டும். தங்களின் பொருட்களின் நன்மைகள் பற்றி மற்ற வியாபாரிகளை விட தாங்கள் சிறப்பாக எடுத்துரைக்க வேண்டும். மேலும் இதே வாக்கியத்தை முடிந்த அளவு படங்கள் அல்லது காணொளி மூலமாக பல பிசினஸ் குரூப்பில் இணைந்து தினமும் பகிர வேண்டும். இதே வேலையை இன்ஸ்டாகிராம் தளத்திலும் செய்யலாம்.

எவர் ஒருவர் தங்களது வாக்கியங்களைப் படித்து வந்து பொருட்களை வாங்குகிறார் அந்த வியாபாரம் பிரச்சனை இல்லாமல் தங்களது சேவையை மட்டுமே மனதில் வைத்து வாங்கும் வியாபாரமாகும். ஏனென்றால் தாங்கள் அனைத்தையும் தங்களது வாக்கியங்கள் வாயிலாக உணர்த்தி இருப்பீர்கள்.

ஃபேஸ்புக் தேடுபொறியில் மற்றும் மார்க்கெட் பிளேஸ் பகுதியில் உள்ள கமெண்ட்ஸ் அனைத்தையும் தேடி கண்டுபிடித்து தங்கள் பொருட்கள் ரீதியாக ஏதேனும் தேவை இருந்தால் அவர்களை ஃபேஸ்புக் மெசேஜ் மற்றும் மெசஞ்சர் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறாக கிடைக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் அலைபேசி எண்கள், இமெயில் முகவரி மற்றும் விலாசம் அனைத்தையும் சேகரித்து வைத்து மறுபடியும் தங்களிடம் வந்துள்ள புது பொருட்களையோ அல்லது அதே பொருளையோ திரும்ப விற்பதற்கு அவர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அல்லது குறுஞ்செய்தி மூலமாக மார்க்கெட்டிங் செய்யலாம்.

இவ்வாறாக திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் நமது வியாபாரத்தை இப்போதும் அதிகரிக்க முடியும் ஆனால் இதற்கு சோம்பேறித்தனம் அடைந்தால் நம்மால் பேஸ்புக் இலவச சேவையை வைத்து முன்னேறுவது கடினம்.

மேலும் இணையதள மார்க்கெட்டிங் மூலமாக தங்களுக்கு என்று பிரத்தியேகமான வியாபாரத்தை குறைந்த முதலீட்டில் உருவாக்கி தருகிறோம்.

அனைத்து வகையான இன்டர்நெட் மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் விபரத்தினை பெறுவதற்கு கீழ் உள்ள எண்ணை அழைக்கவும்.

M.Krishnan|Business Development Manager
My Globes Business Solutions
Call / WhatsApp : 9940467226
Email Us: [email protected]
www.myglobes.net

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தங்களின் வியாபாரத்தை மீட்டெடுக்க வேண்டுமா?நாடே ஸ்தம்பித்து போன இந்த துயர நிலையில் நமது கட...
11/06/2020

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தங்களின் வியாபாரத்தை மீட்டெடுக்க வேண்டுமா?

நாடே ஸ்தம்பித்து போன இந்த துயர நிலையில் நமது கடின உழைப்பில் உருவாக்கிய நம் வியாபாரத்தையும் இழந்துவிட்டோம். மீண்டும் நமது வியாபாரத்திற்கு புத்துயிர் கொடுத்து அதிக வியாபாரத்தைப் பெருக்குவதற்காக
இணையதள மார்க்கெட்டிங் முறையில் குறைந்த செலவில் நிறைந்த தரமுடன் மார்க்கெட்டிங் செய்து இழந்த நமது வியாபாரத்தை மீட்டெடுக்கலாம்.

இன்றைய காலகட்டங்களில் இணையதள மார்க்கெட்டிங் என்பது மிகவும் இன்றியமையாத ஒரு மார்க்கெட்டிங் முறையாகும்.இணையதள மார்க்கெட்டிங்கில் டார்கெட் ஆடியன்ஸ் எனப்படும் முறையில் சரியான வாடிக்கையாளரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நமது வியாபாரத்தை விளம்பர படுத்துவதன் மூலமாக வாடிக்கையாளரின் விபரத்தை (Lead) பெற்று நமது வியாபாரத்தை பெருக்க முடியும்.

சில முக்கியமான மற்றும் உடனடி இணையதள மார்க்கெட்டிங் முறைகள்.

1.கூகுள் விளம்பரம் (Google Ads)
2. ஃபேஸ்புக் விளம்பரம் (Facebook Ads)
3. இன்ஸ்டாகிராம் விளம்பரம் (Instagram Ads)
4. குறுஞ்செய்தி பகிர்தல் (Bulk SMS)

மேற்கூறிய இந்த நான்கு முறைகளும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வியாபாரத்திற்கு உகந்த இணையதளம் மார்க்கெட்டிங் முறையாகும்.

உங்கள் தொழிலுக்காக நாங்கள் சிறந்த முறையினை தேர்ந்தெடுத்து தேவையான டார்கெட் ஆடியன்ஸுக்கு தங்களது விளம்பரத்தை காண்பித்து தங்களது வியாபாரத்தை பழையநிலைக்கு அல்லது மேலும் சிறந்த வியாபாரத்திற்கும் ஏற்றார் போல் மிகவும் குறைந்த செலவில் செய்து தருகிறோம்.

மேலும் புதிதாக வியாபாரத்தை தொடங்குபவர்கள் இந்த முறையின் மூலம் மார்க்கெட்டிங் செய்வதால் உங்களது வியாபாரம் பன்மடங்கு பெருகும். ஆரம்பகட்டத்தில் சிறந்த மார்க்கெட்டிங் முறையை தேர்ந்தெடுத்து செய்வதன்மூலம் நமது வியாபாரம் எப்பொழுதுமே சிறப்பாக இருக்கும்.

வெறும் ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் 15 நாட்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தலங்களில் விளம்பரம் செய்து தங்களது வியாபாரத்தை பெருக்குவதற்கான சூத்திரத்தை வைத்துள்ளோம்.

மேலும் இணையதள மார்க்கெட்டிங் மூலமாக தங்களுக்கு என்று பிரத்தியேகமான வியாபாரத்தை குறைந்த முதலீட்டில் உருவாக்கி தருகிறோம்.

அனைத்து வகையான இன்டர்நெட் மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் விபரத்தினை பெறுவதற்கு கீழ் உள்ள எண்ணை அழைக்கவும்.

M.Krishnan|Business Development Manager
Call / WhatsApp : 9940467226
Email Us: [email protected]
www.myglobes.net

தொழில் மற்றும் மார்கெட்டிங் பற்றிய இலவச தகவல்களை பெறுவதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை like செய்யவும். மேலும் இந்த தகவல்க...
30/05/2020

தொழில் மற்றும் மார்கெட்டிங் பற்றிய இலவச தகவல்களை பெறுவதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை like செய்யவும். மேலும் இந்த தகவல்களை முடிந்த அளவு பகிரவும். இவ்வாறு செய்வதால் எங்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

நன்றி.

ஒரு வணிகர் தன் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல எந்த மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டு...
24/02/2020

ஒரு வணிகர் தன் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல எந்த மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

ஒரு தொழில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்ல கீழ் குறிப்பிட துறைகளில் நீங்கள் உறுதியான நிலையில் இருக்க வேண்டும்.

நிர்வாகம்

தொழில் நுட்பம்

மார்கெட்டிங்

இதில் மூன்றிலும் தாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தங்கள் வாடிக்கையாளரின் பரிந்துரைகளை உற்று நோக்கும் என்னம் வேண்டும்.வாடிக்கையாளரின் தேவைகளை குறைந்த செலவில் நிறைந்த தரதுடன் தரவேண்டும்.

இந்த காலகட்டத்தில் டிஜிட்டல் மார்கெட்டிங் மூலம் தங்களது தொழிலை அடுதகட்ட வியாபாரத்திற்கு தாங்களால் எடுத்து செல்ல முடியும்.

நாங்கள் அனைத்து வகையான டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் மார்கெட்டிங் உத்திகளை செய்து தருகிறோம்.

இப்படிக்கு
M. கிருஷ்ணன்
9940467226
My Globes
One-touch whatsapp
http://bit.ly/MYG-KRISH

10 ரூபாயில் என்ன சிறு தொழில் செய்யலாம்?உங்கள் பகுதியில் உள்ள காலி வீடு, கடை, நிலம் ஆகிய அனைத்தையுமே குறிப்பெடுத்துக் கொள...
23/02/2020

10 ரூபாயில் என்ன சிறு தொழில் செய்யலாம்?

உங்கள் பகுதியில் உள்ள காலி வீடு, கடை, நிலம் ஆகிய அனைத்தையுமே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குறிப்பில் அனைத்து வகையான தகவல்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மற்றும் அந்த வீடு அல்லது காலி மனை அனைத்து மூலையிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பத்து ரூபாய்க்கு A4 காகிதத்தை கடையில் வாங்குங்கள், வாங்கிய காகிதத்தில் உங்கள் கையால் காலி வீடு, கடை, நிலம் ஆகிய அனைத்துமே எங்களிடம் உள்ளது என்று அழகான முறையில் எழுதி உங்களது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். காகிதத்தை கடையில் வாங்க இயலவில்லை என்றால் தங்களிடம் இருக்கும் பழைய காகிதத்தை பயன்படுத்திக்கொள்ளவும் ஆனால் சரியான முறையில் நம் தொழிலை செய்ய நினைப்பதால் ஏ4 காகிதம் சிறந்த தோற்றத்தை தரும். இவ்வாறு எழுதிய வாசகத்தை முடிந்த அளவு மக்கள் கூடும் இடங்களில் ஒட்டி வைக்க வேண்டும் முடிந்தால் தெருவிளக்கு கம்பத்தில் ஒட்டி வைக்கலாம். இவ்வாறாக செய்வதினால் யாரேனும் ஒருவர் தங்களை அழைத்தால் கூட அந்தத் தொழில் முடிவுற்று, குறைந்தது அரை மாதம் அல்லது ஒரு மாத தொகையினை தரகு தொகையாக பெறமுடியும்.

இதேபோல் பல சிறந்த தொழில்களைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் எண்ணை அழைக்கவும்.

நாங்கள் உங்கள் தொழிலை மேம்படுத்த அல்லது தொழிலை தொடங்க சிறந்த முறையில் மார்க்கெட்டிங் உத்திகளை வகுத்து கொடுக்கிறோம் மற்றும் இணையதள மார்க்கெட்டிங் மூலம் உங்கள் தொழிலை மூன்று முதல் பத்து மடங்கு வரை விற்பனையை அதிகரிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து தருவோம்.

இப்படிக்கு
M. கிருஷ்ணன்
9940467226
My Globes
One-touch whatsapp
http://bit.ly/MYG-KRISH

சிறந்த சிறு தொழில் எது?உணவுப்பொருட்களை சார்ந்த எந்த தொழிலிலும் சிறந்த தொழிலாகவே அமையும். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் ...
22/02/2020

சிறந்த சிறு தொழில் எது?

உணவுப்பொருட்களை சார்ந்த எந்த தொழிலிலும் சிறந்த தொழிலாகவே அமையும். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் மையமாக வைத்து அதிகப்படியான வியாபாரம் பெருகி வருகிறது.

ஆகையால் உணவின் பின் இருக்கும் வரலாற்றை உணர்ந்து அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே சந்தைப்படுத்துதல் அல்லது மார்க்கெட்டிங் எனப்படும். இந்த சந்தைப் படுத்தும் முறையை சரியான கோணத்தில் அணுகி எண்ணற்ற வாடிக்கையாளர்களை பெற முடியும்.

உதாரணத்திற்கு ஒருவர் பூண்டு வியாபாரம் செய்கிறார் என்றால் அந்த பூண்டின் மருத்துவ குணம் மற்றும் நன்மை தீமைகள் அனைத்தையும் சரியான முறையில் கட்டுரையாக எழுதி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தனது ஆரோக்கியத்தை குறிப்பாக எடுத்துக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது பொருட்களை வாங்க ஆரம்பிப்பார்கள் ஆனால் அதை சரியான முறையில் பேக்கிங் மற்றும் அரசாங்கத்தின் தரச்சான்றிதழ் அனைத்தையும் பெற்று செய்வதன் மூலமாக நமக்கென்று ஒரு சொந்த பிராண்ட் உருவாகி அதன் மூலம் பல வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

உங்கள் வியாபாரத்தை சந்தைப்படுத்துவதற்கு அல்லது சந்தைப்படுத்துதல் உத்திகளை பெறுவதற்கு கீழுள்ள என்னை அழைக்கவும்.

இப்படிக்கு
கிருஷ்ணன் M
9940467226
My Globes
www.myglobes.net
One-touch whatsapp
http://bit.ly/MYG-KRISH

குறுகிய கால பயிற்சியுடன் சிறந்த வேலை பெறுவது எப்படி?மிக எளிதான மற்றும் பயனுள்ள கேள்வி.தாங்கள் எதேனும் கல்லூரி அல்லது டிப...
22/02/2020

குறுகிய கால பயிற்சியுடன் சிறந்த வேலை பெறுவது எப்படி?

மிக எளிதான மற்றும் பயனுள்ள கேள்வி.

தாங்கள் எதேனும் கல்லூரி அல்லது டிப்ளோமா பட்டம் பெற்று இருந்தால் போதும். 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி.

பொறியில் பட்டம் பெற்றவர் எனில் முன் உரிமை.

ஆறுமாதம் பயிற்சி மற்றும் 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி.

உடனே தகவலுக்கு,
9940467226
M.கிருஷ்ணன்

சுய தொழில் எவ்வாறு துவங்க வேண்டும்?நண்பரே சரியான கேள்வி,முதலில் தங்களுக்கு தெரிந்த அல்லது பயின்ற தொழிலை தேர்ந்தெடுங்கள்....
22/02/2020

சுய தொழில் எவ்வாறு துவங்க வேண்டும்?

நண்பரே சரியான கேள்வி,

முதலில் தங்களுக்கு தெரிந்த அல்லது பயின்ற தொழிலை தேர்ந்தெடுங்கள்.

பிறகு ஒரு ஆடிட்டரிடம் சென்று தொழிலை எவ்வாறு அரசாங்கத்திடம் பதிவு செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தாங்கள் எந்த ஒரு தொழில் தொடங்க நினைத்தாலும் முதலில் மூன்று விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றும் மூன்று துறை. இந்த மூன்று துறையும் சரியாக இருந்தால் உங்கள் தொழில் பெரிய அளவிற்கு மேம்படும்.

நிர்வாகம் (Management)

சந்தைப்படுத்துதல் (Marketing)

தொழில்நுட்பம் (Technical)

இவை அனைத்தும் சரியாக நடந்தால் நாம் எதிர்நோக்கும் வியாபார வளர்ச்சி கிட்டும்.

ஒவ்வொரு வாடிக்கையாளர் இடமும் தங்கள் சேவை அல்லது பொருளின் தரத்தை பின்னூட்டம் அல்லது பரிசீலனை மூலமாக பெற்று அதை ஆராய வேண்டும்.

வாடிக்கையாளர் தங்களின் தொழிலை மேம்படுத்துவதற்கு சில விஷயங்களை சொல்லி இருந்தால் அதை நாம் பரிசீலனை செய்து சரியானது என்றால் அதை உடனே அமல்படுத்த வேண்டும். தவறானது எனில் நாம் வாடிக்கையாளரிடம் அதைப்பற்றி தெரியப்படுத்தினால் அவர் மிகவும் சந்தோஷப்படுவார். இவற்றால் வணிகம் பெருகும் மற்றும் அவர் சிலரை நமக்கு அறிமுகம் செய்வார்.

சந்தைப்படுத்துதல் என்னும் மார்க்கெட்டிங் சரியான முறையில் நடந்தால் நமக்கு எந்த சூழ்நிலையிலும் வணிகம் பெருகும்.

மேலும் தங்களுக்கு சந்தைப்படுத்துதல் என்னும் மார்க்கெட்டிங் முறையை வகுத்துக் கொடுப்பதற்கு அல்லது தங்களது தொழிலை சந்தைப்படுத்துவதற்கு எங்களை அணுகவும் சிறந்த முறையில் மற்றும் சிறந்த யுக்திகளை பயன்படுத்தி தங்களது வியாபாரத்தை மேம்படுத்த இயலும்.

இப்படிக்கு

கிருஷ்ணன் M

9940467226
www.myglobes.net

One-touch whatsapp
http://bit.ly/MYG-KRISH

சீனா வேண்டுமென்றே உருவாக்கியதுதான் இந்த கொரோனா வைரஸா..? சந்தேகம் எழுப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி.!உலகம் முழுவதும் பெரும் அச்ச...
28/01/2020

சீனா வேண்டுமென்றே உருவாக்கியதுதான் இந்த கொரோனா வைரஸா..? சந்தேகம் எழுப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி.!

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் பரவவில்லை என்றும் சீனாதான் அந்த வைரஸை உருவாகியுள்ளதாகவும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே போரின் போது வெடிகுண்டுகள், துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது தாண்டி வருங்காலத்தில் பயோ வெப்பன் என்ற புதிய தாக்குதல் யுக்தியை நடத்த பல நாடுகளும் சட்டவிரோதமாக இந்த பயோ சோதனையை நடத்திவருகிறது.

உலகளவில் இதுபோன்ற சோதனைக்கு தடை இருந்தாலும் பெரும்பாலான நாடுகள் இதுபோன்ற சோதனையை மறைமுகமாக நடத்திவருகிறது.

இதுபோன்ற முயற்சியில் தீவிரமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக சீனா பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்க, சீனாவின் பயோ சோதனை கூடம் இருக்கும் வுஹான் நகரில் இருந்துதான் இந்த கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. பயோ- வெப்பன் இதனை விஞானிகள் பலரும் ஆமோதித்துள்ளனர்.

ஆனால், வுஹான் நகரில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்றும், பயோ- வெப்பன் ஆய்வு கூடத்தில் இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா தான் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக சீனா கூறியுள்ளது.

Address

Chennai
600051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil E-Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share