
25/02/2025
🔱 அருள்மிகு காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில்
புஷ்ப பல்லக்கு விழா அழைப்பிதழ் 🌾🇧🇫
அன்புடையீர், நிகழும் குரோதி வருடம் பங்குனி மாதம் 8 ம் தேதி. 22.03.2025 சனிக்கிழமை அன்று மாலை 7.00 மணியளவில் நடைபெறும் அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் பிரம்மோத்ஸவ புஷ்ப பல்லக்கு விழாவில்
காஞ்சி S.கண்ணன் M.A., அவர்களின் தலைமையில் சிறப்பு மரியாதை பெற வருகை தரும் தேவேந்திர குல வேளாளர்களின்
சக்கரவர்த்தி
தமிழின வேந்தர், மாவீரர்
பெ.ஜான் பாண்டியன் M.,
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - நிறுவனர், தலைவர்
அவர்களுக்கு
முதல் மரியாதை நிகழ்ச்சிக்கு நமது அனைத்து தேவேந்திர குல வேளாளர் சொந்தங்கள் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.....
தொண்டை மண்டல தேவேந்திரகுல மள்ளர் பண்பாட்டு சங்கம்.