Poigai Selva

Poigai Selva Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poigai Selva, Digital creator, 2/33 pilayar koil 1st Street, Tv Naga, Chennai.

Our RTS EVERGREEN EXPORT AND IMPORT ENTERPRISES manufacturing the electrical engineering products and food products of oil extraction machine at Chennai since 2021

09/02/2025

செக்கு இயந்திரம் விற்பனைக்கு
Poigai Selva Poigai Selva

செக்குஇயந்திரம் -Oil extraction machine for sale New year offer is going on Enquiry:9513882770      #செக்குஇயந்திரம்
31/12/2024

செக்குஇயந்திரம் -
Oil extraction machine for sale
New year offer is going on
Enquiry:9513882770
#செக்குஇயந்திரம்

28/12/2024

உங்கள் ஆரேக்கியம் உங்கள் (கையில்) சமையல் அறையில்
ஆயில் பிழியும்(செக்கு ) இயந்திரம் விற்பனைக்கு
விலை பற்றிய தகவலுக்கு
வாட்ஸ்அப் -9513882770.

நன்மைகள் :

*இதய ஆரோக்கியம் 70% கெடுவது கலப்பட எண்ணெய் மற்றும் குருடாயில் மற்றும் ரிபைன் செய்து உண்பதால் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவோ அல்லது ஸ்டன்ட் வைக்கும் நிலையை நேரிடுகிறது, எனவே எங்கள் எந்திரம் பயன்படுத்தி எடுக்கும் எண்ணெய் நீங்கள் பயன்படுத்தும் போது அனைத்து மேற்காணும் பிரச்சினைகளை தவிர்க்கலாம் .
*சுத்தமான எண்ணெய் கலப்படம் இல்லை என்ற மனத்திருப்தி .

*இரண்டு கிலோ வேர்கடலைக்கு ஒரு கிலோ எண்ணெய் பிழியும் திறன்.

*குறைந்த மின்கட்டணம் மற்றும்
230வேல்ட் மின்சாரத்தில் இயங்கும் திறன்.

*ஒரு வருடம் சர்வீஸ் வாரண்டி.

*எளிதாக சுத்தம் செய்தல் .

*நாங்கள் பயன்படுத்துவது காப்பர் மோட்டார் எனவே அதிக நாட்கள் இயங்கும் திறன்.

*வெப்பநிலையை கட்டுப்படுத்தும் கண்ட்ரோலர் .

* ஒரு மணி நேரம் நான்கு கிலோ பிழியும் திறன் மற்றும் இந்த இயந்திரம் வீடு உபயோகத்திற்கு மட்டும் வணிக பயன்பாட்டுக்கு கிடையாது .

* உணவு பாதுகாப்பு SS 304 கிரேடு மொட்டிரியல் பயன்படுத்தி உள்ளோம் இது துரு பிடிக்காது.

*ஆன்லைன் விலையைவிட குறைந்த விலை.

இந்த இயந்திரம் பிழியும் விதைகள்
1) வேர்கடலை
2) தேங்காய் எண்ணெய்
3) எள் எண்ணெய்.
4)பாதாம் எண்ணெய்.
5) கடுகு எண்ணெய்.

குறைந்த விலையில் மூலப்பொருள் நாங்கள் கொடுக்கிறோம்.

'கவனத்திற்கு ஆமணக்கு எண்ணெய்' தவிர்த்து மற்ற அனைத்து எண்ணெய் களையும் பிழியும் திறன் கொண்டது.

மெஷின் தேவைக்கு
9513882770 தொடர்பு கொள்ளவும்.

#ஆயில்மெஷின் #செக்குஇயந்திரம் #ஆரோக்கியம்

அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் இன்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ..இங்கு நம்முடைய சொந்தங்களாகி...
03/09/2022

அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்
இன்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ..
இங்கு நம்முடைய சொந்தங்களாகிய ,மனைவி ,
மகன்,மகள்,மச்சான்,மாமா ,அத்தை,சித்தி,சித்தப்பா,கொலூந்தியா,கொலூந்தனார்,அக்கா,தம்பி,அண்ணன்,தங்கச்சி,நண்பர்கள் ,
என்று இவர்களில் ஒரு சிலர் நாம் சம்பாதிக்கும் வரைக்கும் ,அதுவும் அவர்களுக்கு உங்களால் ஏதேனும் ஆதாயம் இருக்கும் வரை நம்மை மதிக்கிறார்கள், ஆதாயம் இல்லை என்றால் உங்கள் உறவை எப்பாடுபட்டாவது துண்டித்துவிடுகிறார்கள் எனவே நாம் காலம் கடந்து உணர்ந்து கொள்ளாமல் இப்போதே உணர்ந்து நம்மிடம் எதிர்பார்த்து பழகும் 500 நபர்களை விட எதிர்பார்க்காமல் பழகும் ஒருவர் இருந்தால் போதும்.
வயது இருக்கும் போதே அறிந்து கொள் மனிதா
கண்கெட்ட பிறகு ஏதற்கு சூரிய நமஸ்காரம்.....
நன்றி
By Poigai Selva

Happy birthday amma "annai Teresa" "இறக்க தான் பிறந்தோம்" அதுவரை "இரக்கத்தோடு இருப்போம்""பெண் "குழந்தையை பெற்றெடுத்தால் ...
25/08/2022

Happy birthday amma "annai Teresa"

"இறக்க தான் பிறந்தோம்" அதுவரை "இரக்கத்தோடு இருப்போம்"

"பெண் "குழந்தையை பெற்றெடுத்தால் அந்த" ஒரு" குழந்தைக்கு மட்டுமே தாய் ஆனால் கருணையுள்ள "பெண்" "ஆயிரம் "குழந்தைகளுக்கும் தாய்....

இனி பிறந்த நாளான இன்று அன்னை தெரசா அன்னை அவர்களுக்கு வாழ்த்துகள் Poigai Selva

Address

2/33 Pilayar Koil 1st Street, Tv Naga
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Poigai Selva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poigai Selva:

Share