
09/02/2024
| திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த சர்வதேச கருத்தரங்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தார்.
ஆய்வுக் கட்டுரையை ICRS எனும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் சமர்பித்து பேராசிரியர்களும், வல்லுநர்களும் எழுப்பிய சந்தேகங்களுக்கு விடையளித்தார்.