Sharmilamahalakshmi vlogs

Sharmilamahalakshmi vlogs YouTuber📽
lifestyle vlogger
cooking|cleaning|divine|skincare|makeup|vlogs
📢dm for promotions🫂

21/09/2025

கோவிலில் வாசல் படியை தொட்டு கும்பிடுவது ஏன் தெரியுமா.. #தெய்வீகம்

கோவிலில் வாசல் படியை தொட்டு கும்பிடுவது ஒரு மரபு வழக்கமாக மட்டும் இல்லாமல், ஆழமான ஆன்மீக அர்த்தமும் கொண்டது. இது தெய்வ சன்னிதியில் நுழையும் முன் நம்மை பணிவுடன் அடக்கிக் கொள்வதையும், நுழைவாயிலையே தெய்வ வாசலாக கருதி வணங்குவதையும் குறிக்கிறது. 🙏🕉️

#தெய்வீகம் anmeegam, spiritual, devotional, தெய்வீகம், கோவில் வழிபாடு, கோவில் மரபுகள், ஆன்மிகம், hindu temple traditions, temple beliefs, divine power, தமிழ் ஆன்மீகம், spiritual shorts, bhakti

21/09/2025

48 நாள் முருகன் விரதம் | முருகனை மகிழ்விக்கும் சிறப்பு விரதம் | Skanda Sashti Viratham

48 நாட்கள் முருகன் விரதம் மிகவும் புனிதமானதும் பலன் தரக்கூடியதும் ஆகும். 🙏
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மனம் தெளிவடைந்து, வாழ்க்கையில் தடைகள் நீங்கி, முருகன் அருள் கிடைக்கும். 🪔

இந்த வீடியோவில்:
✅ 48 நாள் முருகன் விரதம் பற்றிய தகவல்கள்
✅ கடைப்பிடிக்கும் முறைகள்
✅ ஆன்மீக நன்மைகள்

🔔 முருகன் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு 🙏

20/09/2025

முருகரா நான் நினைக்கிறேன்… ஆனால் முருகன் என்னை நினைக்கிறாரா?” 🕉️🦚

முருகனை தினமும் நினைக்கும் நாம், அவர் நம்மை நினைக்கிறாரா என்று மனதில் தோன்றும் கேள்வி… உண்மையில் முருகன் பக்தனை ஒருபோதும் மறப்பதில்லை 🙏
இந்த வீடியோவில் அதற்கான ஆன்மீகப் புரிதலை பகிர்கிறோம் 🪔



Murugan, Murugan Bhakti, Kandha Sashti, முருகன், முருகன் பக்தி, Lord Murugan, Skanda, Karthikeyan, Tamil Devotional, Spiritual Message, God Thoughts, Daily Motivation

19/09/2025

🦚கந்த சஷ்டி விரதம் துவங்கும் நாள், நேரம் & கடைப்பிடிக்கும் முறை

சஷ்டி விரதம் 2025 எந்த நாளில் துவங்குகிறது? எந்த நேரத்தில் தொடங்க வேண்டும்? எப்படி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்?

இந்த வீடியோவில் எளிய முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
🙏 முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

👉 மேலும் ஆன்மீக தகவல்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்!



#கந்தசஷ்டி

19/09/2025

பெருமாளுக்கு உகந்த எளிய வழிபாடு🙏🏻 Maavilakku deepam🪔Perumalukku maavilakku vazhipadu

மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்காக பெருமாளுக்கு எளிய வழிபாடு செய்ய விரும்புகிறீர்களா? 🪔 மாவிளக்கு தீபம் ஏற்றி மனமார வேண்டினால் பெருமாள் அருள் கிட்டும். இந்த வீடியோவில் மாவிளக்கு வழிபாட்டின் எளிய முறையை பகிர்ந்துள்ளோம். 🙏🏻

✨ நம்பிக்கையுடன் வேண்டுங்கள் – பெருமாள் அருள் நிச்சயம் உண்டு.
✨ வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வழிபாடு.
✨ ஆன்மீக அமைதி மற்றும் செழிப்பு பெறும் வழி.

18/09/2025

🦚வேலும் மயிலும் நம் கூடையே irukum மரணம் கூட நம்மை அணுகாது 🙏🪶

முருகப்பெருமான் அருளால் நம்மை எல்லா துன்பங்களும் காப்பாற்றும்.
வேலும் மயிலும் நம்மோடு இருக்கும் வரை, மரணமே கூட நம்மை அணுகாது.
ஆழ்ந்த பக்தியுடன் முருகனைக் கோரி பாடுவோம்… 🔱🕊️

Muruga🥹
17/09/2025

Muruga🥹

17/09/2025

🦚முருகர் சோதித்தாலும் கைவிடமாட்டார்🙏🏼| Murugar Sodhipar A**l Kai Vidamatar| முருகப்பெருமான் நம்மை சோதித்தாலும், ஒருபோதும் கைவிடமாட்டார்.நம்பிக்கையோடு அவரை நாடினால், எல்லா துன்பங்களையும் நீக்கி அருள்புரிவார்.முருகனின் அருள் எப்போதும் நம்மோடு இருக்கட்டும். 🙏🔥

16/09/2025

ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் போதும் 🙏 முருகன் அருளை பெறலாம் 🦚✨ tipsமுருகனை மனசார அழைத்தால் அவர் நிச்சயம் கேட்கிறார். 🙏ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலும், அவர் கருணை கடல் நம்மை காப்பாற்றுவார். 🕉️✨உங்கள் வாழ்க்கை கவலைகளை விட்டு, முருகன் பாதம் சார்ந்து வேண்டுங்கள். 🦚🔔 தினமும் முருகன் பக்தி வீடியோக்களுக்கு Subscribe செய்யுங்கள்!

15/09/2025

மகா கந்த சஷ்டி 2025 | விரதம் கடைப்பிடிக்கும் முறைகள் முழு விளக்கம் | 🙏 மகா கந்த சஷ்டி விரதம் 2025 எப்போது? எவ்வாறு விரதம் இருக்கலாம்?இந்த வீடியோவில் பல்வேறு முறைகளில் விரதம் கடைப்பிடிக்கலாம் என்பதை விரிவாக பகிர்ந்துள்ளேன்.முருகன் அருளால் வாழ்க்கை நன்மை பெற அனைவரும் விரதம் செய்து பலன் பெறுவோம்.✨ இதில் நீங்கள் அறியப்போவது: • Maha Kandha Sashti 2025 தேதி & முக்கியத்துவம் • விரதம் கடைப்பிடிக்கும் விதங்கள் (அர்த்த சஷ்டி, முழு விரதம், பழம்/பால் விரதம் முதலியன) • முருகன் வழிபாட்டின் சிறப்பு முறைகள்💠 முருகன் திருவருளால் அனைவருக்கும் நல்லது நடைபெறட்டும் 💠🔔 முருகன் பக்தி, வீட்டு பூஜை வழிமுறைகள், ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள SUBSCRIBE செய்யுங்கள்!Maha Kandha Sashti 2025, Skanda Sashti 2025, Maha Sashti viratham 2025, முருகன் விரதம், kandha sashti viratham 2025, skanda sashti fasting 2025, kandha sashti fasting methods, Maha Kandha Sashti viratham tamil, murugan viratham tamil, spiritual tamil, pooja tips tamil, kandha sashti tamil, முருகன் வழிபாடு, sashti viratham details, lifestyle vlogs tamil, devotional tamil

🙏🏼
14/09/2025

🙏🏼

14/09/2025

வாழ்க்கைக்கு ஒரே துணை முருகன் ✨Skanda Sashti | Sharmila Mahalakshmi ே நம்பிக்கை முருகன் மட்டுமே ✨ அவனே ஒரே துணை 🦚விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றாமொழிக்குத் துணை முருகா வெனு நாமங்கள்முன்புச் செய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும்வழிக்குத் துணை வடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே…. ✨

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmilamahalakshmi vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmilamahalakshmi vlogs:

Share