Spot Light Update

Spot Light Update entertainment channel

04/03/2026

Kenatha Kanom Movie Press Meet | Yogi Babu New Movie | Full Cast & Crew

04/03/2026

Kenatha Kanom | Yogi Babu Speech | அந்த வலி எனக்கு தெரியும்..! - வேதனையை பகிர்ந்த யோகிபாபு

04/03/2026

Kenatha Kaanum | Yogi babu | Nivas K Prasanna | Suresh Sangaiah

04/03/2026

Karu Palaniappan Mass Satire Speech, Kenatha Kanom Press Meet |

*🛑 முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு!*முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: நலிவு நிலை போக்கும் சிறப்பு நித...
03/03/2026

*🛑 முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு!*

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200-ஐயும், 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 3,500-ஐயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 4,000-ஐயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ ரூ. 2,000 ஆதார விலை என ரூ. 8.53 கோடி நிதி வழங்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் குறித்து ரஷ்யாவின் கடும் விமர்சனம்ரஷ்யா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கடும் விமர்சன கருத்த...
28/02/2026

டொனால்ட் டிரம்ப் குறித்து ரஷ்யாவின் கடும் விமர்சனம்

ரஷ்யா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கடும் விமர்சன கருத்தை வெளியிட்டுள்ளது.

“தன்னை அமைதித் தூதர் என்று கூறிக் கொண்ட டிரம்ப், இப்போது தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.

அமைதியைப் பேசுபவர் என்ற பெயருக்கு இது தான் அவரது உண்மை நிறம்,” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன்: ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சிOPS மற்றும் அவருடைய ஆதரவாளர் ஐயப்பன் திமுகவில் இணைந்ததையடுத்து, தங்களது MLA பதவியை இருவர...
27/02/2026

சற்றுமுன்: ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி

OPS மற்றும் அவருடைய ஆதரவாளர் ஐயப்பன் திமுகவில் இணைந்ததையடுத்து, தங்களது MLA பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுகவின் துணை கொறடா ரவி கடிதம் அளித்துள்ளார். அதில், ராஜினாமா செய்வதற்கு முன்பே திமுகவில் இணைந்துவிட்டதால், பேரவை விதிகளின்படி இருவரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார...
27/02/2026

ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ..!!

முதல்வர் முன்னிலையில் இன்று திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்...திமுகவில் இணைவதற்கு முன்னதாக, ஓ.பி.எஸ் தனது  MLA பதவியை ராஜினாம...
27/02/2026

முதல்வர் முன்னிலையில் இன்று திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்...

திமுகவில் இணைவதற்கு முன்னதாக, ஓ.பி.எஸ் தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் 12:30 மணிக்கு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் புறப்படுகிறார்.

முதல்வர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாகவே, ஓ.பி.எஸ் அவரை நேரில் சந்தித்து முறைப்படி தி.மு.க-வில் இணைய உள்ளதாக தகவல்...

19/02/2026

இந்த மூஞ்சியெல்லாம் நடிகனா❓😨உச்சகட்ட கோவத்தில் நடிகர் AARI

19/02/2026

நோபல் பரிசை வாங்க மறுத்த பெர்னாட்ஷா - Subramaniam Siva

Address

Chennai

Telephone

+919524531284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spot Light Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spot Light Update:

Share