NewsTamil 24x7

NewsTamil 24x7 News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
(4)

15/10/2025

கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் நீதிமன்றத்திலிருந்து காவல் வாகனத்தில் ஏறி சென்றார்.!

15/10/2025

10 ரூபாய் Bottle-னு பாடியதும் தான் இவை எல்லாம் நடந்துச்சு.. முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது.. முன்னாள் அமைச்சர் நிச்சயம் மாட்டுவார்.. நயினார் நாகேந்திரன் பேச்சு.!

  | கருப்பு பட்டையை கிண்டல் செய்வதா? கரூர் துயரத்தின் வலிகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்தால் அதனை கிண்டல்...
15/10/2025

| கருப்பு பட்டையை கிண்டல் செய்வதா?

கரூர் துயரத்தின் வலிகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்தால் அதனை கிண்டல் செய்வதா? என இபிஎஸ் கண்டனம்

6 மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ? என்ற பயத்தில் கருப்பு பட்டையை பார்த்தால் அமைச்சர்களுக்கு சிறை ஞாபகம் தான் வரும் என்றும் கிண்டல்

  | பிடிவாரண்ட் வாபஸ்பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 2022ஆம் ஆண்டு மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பி...
15/10/2025

| பிடிவாரண்ட் வாபஸ்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 2022ஆம் ஆண்டு மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

உடல்நிலையை கருத்தில் கொண்டு பிடிவாரண்டை திரும்ப பெற வேண்டும் என மீரா மிதுன் தரப்பு கேட்டுக்கொண்டதையடுத்து திரும்ப பெற்றது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

15/10/2025

3 நாட்களுக்கு ORANGE ALERT.. ஆரம்பிக்கப்போகும் அடைமழை.!

15/10/2025

SPOTLIGHT || தலைவர்களின் பிரச்சாரம் - மக்கள் நலனா? கட்சி நலனா?

15/10/2025

"படத்தை பாதியில் நிறுத்திடுவேன் என்றேன், உங்களை அப்பா மாதிரி பார்க்கிறேன் என்றார் துருவ் விக்ரம்".. இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம்.. Bison குறித்து மனம் திறந்த மாரி..!

  | ஆம்.. ரத்தக்கொதிப்பு தான்கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார் சபாநாயகர் ஆம்... ரத்தக் கொ...
15/10/2025

| ஆம்.. ரத்தக்கொதிப்பு தான்

கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார் சபாநாயகர்

ஆம்... ரத்தக் கொதிப்பு தான், அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதிக்கிறது

இந்த துயரத்தில் கூட திமுக அரசு அரசியல் செய்கிறதே என்ற அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம்

- எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி

15/10/2025

அவசர கதியில் உடற்கூராய்வு... 2 மேஜை மட்டும் வைத்துக்கொண்டு 39 பேரின் உடற்கூராய்வுக்கு வாய்ப்பே இல்லை.. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி.!

  | மிஸ் பண்ணிடாதீங்க..!”My Dear Bloods! நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பார்த்துடுங்க. தியேட்டர்ல பார்க்கிற அனு...
15/10/2025

| மிஸ் பண்ணிடாதீங்க..!

”My Dear Bloods! நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பார்த்துடுங்க. தியேட்டர்ல பார்க்கிற அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க. Worth it 🔥”

'அரசன்' படத்தின் தியேட்டர் புரோமோ குறித்து நடிகர் சிம்பு ட்வீட்

15/10/2025

`அவங்க தான் கூப்பிட்டாங்க.. என்கிட்ட Proof இருக்கு..' - பகிரங்கமாக போட்டுடைத்த ஆர்டிஸ்ட் சங்கீதா

  | பயில்வான் வேடம் போடுகிறார் இபிஎஸ்கரூர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாகப் பேச முடியாத எதிர்க்கட்சித் தலைவர் எட...
15/10/2025

| பயில்வான் வேடம் போடுகிறார் இபிஎஸ்

கரூர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாகப் பேச முடியாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே போய் பயில்வான் வேடம் போட்டிருக்கிறார் - அமைச்சர் ரகுபதி

Address

145/1-A Rukmani Lakshmipathi Road, Egmore
Chennai
600008

Alerts

Be the first to know and let us send you an email when NewsTamil 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsTamil 24x7:

Share