Sog FM

Sog FM Tamil Christian FM from chennai to the ends of the earth. SOG FM plays a variety of Tamil Christian Gospel songs just for youths and adults.

The purpose of SOG FM is to provide a place where youths all around the world can tune in and enjoy SOG Music.

27/02/2020

வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்

www.sogfm.com

வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்www.sogfm.com
27/02/2020

வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்

www.sogfm.com

I will be a true Father to you, and you will be my beloved sons and daughters,” says the Lord Yahweh Almighty.2 Corinthi...
23/02/2020

I will be a true Father to you, and you will be my beloved sons and daughters,” says the Lord Yahweh Almighty.
2 Corinthians 6:18 TPT
www.sogfm.com

www.sogfm.comSogfm IndiaNow  Playing  காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2காரியங்கள் மாறுதல...
18/01/2020

www.sogfm.com
Sogfm India

Now Playing
காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் (உன் காரியங்கள்) – 2

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2

1. கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார் (உன்) – 2
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு (நாளில்) திறப்பார் (ஓ)- 2

அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்வாரே

2. வானத்தின் பலகணியை திறந்து
இடங்கொள்ளா ஆசிதனை தருவார் (ஓ)- 2
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் (ஓ) – 2

3. தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார் (உன்) – 2
நஷ்ட பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு இரண்டு மடங்கு தருவார் (நீ) – 2

காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் – 2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Sog FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category