Vikatan Digital

Vikatan Digital FB page associated with Vikatan.com

15/08/2026

🔴 LIVE: சுதந்திர தின விழா - 2026

14/08/2026

சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்!

- ந.சங்கீதா
Editing - இரா.தீபிகா

07/08/2026

Mirror Writing: கண்ணாடிக்குள் தெரியும் திறமை... நெல்லை மாணவியின் வியக்க வைக்கும் பயணம்!

''CM விஜய் மாமாவை ரொம்ப பிடிக்கும்... அவர்கிட்ட என் மிரர் ரைட்டிங்கை எழுதி காட்டி பாராட்டு வாங்கனும்னு ஆசை'' - ஆறாம் வகுப்பு மாணவி அட்சய லட்சுமி

- வெ.பால சண்முகம்

07/08/2026

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம்!
12ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "டூ இட் யுவர்செல்ஃப்" நிகழ்ச்சியை சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் ஆகஸ்ட் 4, 5, 6 தேதிகளில் நடத்தி வருகிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
- ஶ்ரீமதி.இ

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம்!12ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "டூ இட் யுவர்...
06/08/2026

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம்!

12ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "டூ இட் யுவர்செல்ஃப்" நிகழ்ச்சியை சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் ஆகஸ்ட் 4, 5, 6 தேதிகளில் நடத்தி வருகிறது.

கைத்தறி நெசவாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

- ஶ்ரீமதி.இ

05/08/2026

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்காட்சி’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள், சிற்பங்கள், மட்பாண்டங்கள், மனித உருவங்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு காட்சிப் பொருளும் அக்கால மக்களின் நகரமைப்புத் திறன், கைவினை நுட்பம், வணிகத் தொடர்புகள் மற்றும் வாழ்வியலைப் பற்றி சிந்திக்க வைக்கின்றன.

தொன்மை நாகரிகத்தைக் கண்ணால் காணும் அனுபவத்தையும் இந்தக் கண்காட்சி வழங்குகிறது.

- ஈ.ஸ்ருதிகா

05/08/2026

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள் செய்தியாளர் சந்திப்பு

05/08/2026

🔴 LIVE : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - 2026 - 2027 | Tamil Nadu Budget

| |

உதயநிதி ஸ்டாலின் விவகாரம் அப்டேட்ஸ்....
04/08/2026

உதயநிதி ஸ்டாலின் விவகாரம் அப்டேட்ஸ்....

04/08/2026

திராட்சை சாகுபடி: இளங்கொடி முதல் அறுவடை முடிந்த பந்தல் வரை
தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி - Spot visit
- ம.மெரினா ஜென்சி
Editing: இரா.தீபிகா

Address

757, Anna Salai
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when Vikatan Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share