யாவரும் கேளிர் - Yaavarum kelir

யாவரும் கேளிர் - Yaavarum kelir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from யாவரும் கேளிர் - Yaavarum kelir, Media, Chennai.

24/03/2025

.thirumaavalavan
13/12/2024

.thirumaavalavan

07/12/2024

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் நீடிப்போம் .thirumaavalavan இந்த கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக...
06/11/2024

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் நீடிப்போம் .thirumaavalavan
இந்த கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு போக வேண்டிய எந்த தேவையும் விசிகவுக்கு இல்லை..

#2025

மகாராஷ்டிரா தேர்தலில் விசிக 10 தொகுதிகளில் போட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.                         |   Elec...
19/10/2024

மகாராஷ்டிரா தேர்தலில் விசிக 10 தொகுதிகளில் போட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. | Election | | | |

 #வாழை திரைப்படம் மாபெரும் வெற்றி!இயக்குநர்  #மாரி_செல்வராஜ் அவர்கள்  #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களை தங்கள் இல்லத்திற்க...
24/08/2024

#வாழை திரைப்படம் மாபெரும் வெற்றி!

இயக்குநர் #மாரி_செல்வராஜ் அவர்கள் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களை தங்கள் இல்லத்திற்கு அழைத்து உணவளித்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Thol.Thirumavalavan Mari Selvaraj

*ஆகத்து 17 தமிழர்  #எழுச்சிநாள்**மக்கள் தலைவர்  #எழுச்சித்தமிழர்  #தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களின் பிறந்தநாள் விழா..  ...
11/08/2024

*ஆகத்து 17 தமிழர் #எழுச்சிநாள்*

*மக்கள் தலைவர் #எழுச்சித்தமிழர் #தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களின் பிறந்தநாள் விழா..

04/06/2024

04/06/2024

2024 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். பாசிச...
04/06/2024

2024 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி தேர்தல் முடிவு மட்டுமல்ல: இது மக்களின் சனநாயகத் தீர்ப்பு..thirumaavalavan

இந்து தமிழ் நாளிதழில் இன்று..
01/06/2024

இந்து தமிழ் நாளிதழில் இன்று..

May 25 Loading 🔁
23/05/2024

May 25 Loading 🔁

மே 1 - உலகத் தொழிலாளர் நாள்:------------------தொழிலாளர் விரோத ஃபாசிச மோடி அரசை வீழ்த்திட உறுதியேற்போம்! ~~~~~~~~~~~~~உலக...
01/05/2024

மே 1 - உலகத் தொழிலாளர் நாள்:
------------------
தொழிலாளர் விரோத ஃபாசிச மோடி அரசை வீழ்த்திட உறுதியேற்போம்!
~~~~~~~~~~~~~
உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் உன்னதநாளான
மே நாளில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த யாவருக்கும் விசிக சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தமது குருதியைக் கொட்டிய - இன்னுயிர் நீத்தப் போராளிகள் அனைவருக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவண்:
#தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்
#விசிக

வெல்லும் சின்னம் பானை!
17/04/2024

வெல்லும் சின்னம் பானை!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when யாவரும் கேளிர் - Yaavarum kelir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category