13/01/2022
#மருத்துவ_சேவையில்_SDPI !!!
தென்காசி சாந்தி மருத்துவமனையில் வடகரைச் சார்ந்த அசன் பாத்து என்பவருக்கு டாயாலிஸ் ரத்தம் குறைபாடு காரணமாக
(🤓 நெகட்டிவ் இரத்தம் தேவை என்று ை _மருத்துவ_சேவை அணி யை தொடர்பு கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க
இரத்தம் கொடையாக வழங்கப்பட்டது. இறைவன் அன்னாருக்கு அருள்புரிவானாக..
நாள் :- 13-01-2022
இரத்த கொடையாளர்
அப்பாஸ்.
வடகரை
இவன் :-
SDPI மருத்துவ சேவை அணி
வடகரை நகரம் தொடர்புக்கு:9698084020