28/12/2025
30ஆம் தேதி சென்னை பாம் குரோவ் ஹோட்டலில் காவியா பதிப்பகம் நடத்தும் புத்தக வெளியீட்டில் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற இருக்கின்ற Thilagabama Mahendrasekar அவர்களின் காலதீதத்தின் விதை என்ற சிறுகதை தொகுப்பு வெளிவர இருக்கிறது . முதல் பிரதியை பெற்றுக் கொண்டு கவிஞர் அமிர்தம் சூர்யா உரை நிகழ்த்த இருக்கிறார் தொகுப்பின் மதிப்புறு பிரதியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வழங்கிய போது.
Anbumani Ramadoss ||