Greattamilnews

Greattamilnews Great Tamil News is a Online News Channel in Tamil… community spread around the word worlds.

26/11/2025

செங்கோட்டையனை புகழ்ந்து பேசிய ஜெயலலிதா - இணையத்தில் வீடியோ வைரல்

#செங்கோட்டையன் #அதிமுக

விவசாயங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகளுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு
03/09/2025

விவசாயங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகளுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும்  - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்    ...
03/09/2025

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி இனி கிடையாதுதனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது ...
03/09/2025

மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி இனி கிடையாது
தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது என்று கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

பால், பனீர், பீஸா, பிரட்-க்கு  ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்ச...
03/09/2025

பால், பனீர், பீஸா, பிரட்-க்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி   ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா...
03/09/2025

பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்  12%, 28% ...
03/09/2025

அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் புதிய ஜிஎஸ்டி வரி முறை செப். 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

24/11/2022

Gautham Karthik ❤ Manjima Mohan Pre Wedding Press Meet |

28/07/2022

28/07/2022

The Legend Movie - Cool Suresh Review | The Legend Review | The Legend Review | Legend Saravanan

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greattamilnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Greattamilnews:

Share