Jebaveerar Kalam

Jebaveerar Kalam Jebaveerar Kalam is a Monthly Magazine.Its an other Initiative of Antantulla Appam. Pastor Osborne Jebadurai -Elim Church

For 24 X 7 Prayer Support - +91-9444322200, 9444322211

For Enquiries / Suggestions - +91-9003067777, 9884916777, 9884908777

Toll Free For Prayer Support - 1800 270 5800

https://www.youtube.com/live/Rxolu5YCYCc?si=sECKrjKSg4dx-MaX*Dear Children of God, Praise the Lord, please find the abov...
17/08/2025

https://www.youtube.com/live/Rxolu5YCYCc?si=sECKrjKSg4dx-MaX

*Dear Children of God, Praise the Lord, please find the above link for Sunday service for your information*

Sunday Service🔴LIVE - Pas. OSBORNE JEBADURAI - Elim 17th August , 2025 Place: Elim Glorious Revival Church, Kodambakkam.For 24 X 7 prayer support:+91 944432...

https://www.youtube.com/live/2u3aLqhw-f0?si=TSem8YK1WzVfxN5t*Dear Children of God, Praise the Lord, please find the abov...
17/08/2025

https://www.youtube.com/live/2u3aLqhw-f0?si=TSem8YK1WzVfxN5t

*Dear Children of God, Praise the Lord, please find the above link for Sunday service for your information*

Sunday Service🔴LIVE - Pas. OSBORNE JEBADURAI - Elim 17th August 2025Place: Elim Glorious Revival Church, Kodambakkam.Special Sunday ServiceGod's Word by - ...

*1 கொரிந்தியர் 2:9 " _*தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக்*_ கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, ...
01/08/2025

*1 கொரிந்தியர் 2:9 " _*தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக்*_ கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.* #2025

*தினம் ஓர் ஊர் - கோமங்கலம் (Komangalam)**மாவட்டம் - புதுக்கோட்டை*
31/07/2025

*தினம் ஓர் ஊர் - கோமங்கலம் (Komangalam)*
*மாவட்டம் - புதுக்கோட்டை*

*தினம் ஒரு நாட்டின் மாநிலம் - ஓரான் (Oran)**நாடு (Country) - அல்ஜீரியா (Algeria)*
31/07/2025

*தினம் ஒரு நாட்டின் மாநிலம் - ஓரான் (Oran)*
*நாடு (Country) - அல்ஜீரியா (Algeria)*

*உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு...
31/07/2025

*உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். வெளி 3:8* #2025

*அன்பு தேவபிள்ளைகளே,**ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.**இன்று வியாழக்கிழமை (31.07.20...
31/07/2025

*அன்பு தேவபிள்ளைகளே,*

*ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.*

*இன்று வியாழக்கிழமை (31.07.2025) மாலை 6.30 மணிமுதல் 8.15 மணிவரை சிறப்பு சுகமளிக்கும் ஆராதனை நடைபெறும். *நீங்கள் இந்த ஜெபத்தில் வந்து கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.*

https://youtube.com/live/OTc8njyLrv0?feature=share

*அன்புடன்*
*போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை*
*ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம்*
*No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு,*
*கோடம்பாக்கம்.*
*For Contact-*
*+919003067777, +919884908777, +919884916777*

*அன்பு தேவபிள்ளைகளே,**ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.**கர்த்தருக்குச் சித்தமானால், ...
31/07/2025

*அன்பு தேவபிள்ளைகளே,*

*ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.*

*கர்த்தருக்குச் சித்தமானால், வருகிற ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நம்முடைய ஏலிம் திருச்சபையிலே, இரவு 9.00 மணி முதல் 1.30 வரை ஏலிம் முழு இரவு ஜெபம் நடைபெறும். நீங்கள் குடும்பமாய் கலந்துகொண்டு தேசத்தின் எழுப்புதலுக்காய் ஜெபிக்க வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்.*

*அன்புடன்*
*போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை*
*ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம்*
*No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு,*
*கோடம்பாக்கம்.*
*For Contact-*
*+919003067777, +919884908777, +919884916777*

*அன்பு தேவபிள்ளைகளே,**ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.**கர்த்தருக்குச் சித்தமானால், ...
31/07/2025

*அன்பு தேவபிள்ளைகளே,*

*ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.*

*கர்த்தருக்குச் சித்தமானால், நாளை ஆகஸ்ட் (01.08.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடும்ப ஆசீர்வாதக் கூட்டம் நம்முடைய ஏலிம் திருச்சபையில் நடைபெறும். நீங்கள் குடும்பமாக கலந்து கொள்ளும்படி அன்பாய் கேட்டுக்கொள்ளுகிறோம்.*

*அன்புடன்*
*போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை*
*ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம்*
*No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு,*
*கோடம்பாக்கம்.*
*For Contact-*
*+919003067777, +919884908777, +919884916777*

All Glory to Jesus Christ ||| 15th Batch Elim GRC Bible College ||| Pas. Osborne Jebadurai ||| Revival ||| Humble       ...
28/07/2025

All Glory to Jesus Christ ||| 15th Batch Elim GRC Bible College ||| Pas. Osborne Jebadurai ||| Revival ||| Humble

*Do you think that the Scripture says in vain, “The Spirit who dwells in us yearns jealously”? James 4:5*               ...
24/07/2025

*Do you think that the Scripture says in vain, “The Spirit who dwells in us yearns jealously”? James 4:5*

#2025

*நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று ...
24/07/2025

*நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? யாக்கோபு 4:5* #2025

Address

50 Railway Station Road, Kodambakkam
Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when Jebaveerar Kalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jebaveerar Kalam:

Share

Category