சினிகோழி Cini Kozhi

சினிகோழி Cini Kozhi தமிழ் சினிமா செய்திகளை கிளறும் கோழி. The chicken will stirs Tamil cinema news. Comedy and Health Tips

  5/10இயற்கை முறையில் குழந்தை பெறுவது பற்றிய ஒரு விஷயத்தை மையமாக வைத்து அதில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையான ஒரு பிரச...
25/02/2024

5/10
இயற்கை முறையில் குழந்தை பெறுவது பற்றிய ஒரு விஷயத்தை மையமாக வைத்து அதில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையான ஒரு பிரச்சனையும் சேர்த்து இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்.

அரை மணி நேரம் குறும்படமாக எடுக்க வேண்டிய இப்படத்தை இரண்டு மணி நேர படமாக மிக நீளமாக சொல்லியிருக்கிறார். படம் பார்க்கும் போது ஏதோ ஆவண படம் பார்க்கும் பீல் கொடுக்கிறது !

Who is this 😱
23/02/2024

Who is this 😱

 #பங்காளி கைய குடு ! எங்களுக்கு திரிஷா, உங்களுக்கு நயன்தாரா ! 🖤❤️🤍
23/02/2024

#பங்காளி கைய குடு ! எங்களுக்கு திரிஷா, உங்களுக்கு நயன்தாரா ! 🖤❤️🤍

லூசு தாணு கான்போர்ம் .....🤣
23/02/2024

லூசு தாணு கான்போர்ம் .....🤣

🤣🤣🤣
23/02/2024

🤣🤣🤣

அப்படியே பரந்தூரில் போராடும் குண்டர்களைப் பற்றியும்.காவிரி இல்லாமல் வாடும் டெல்டாக்காரர்களைப் பற்றியும் பேசலாம்.அவர்கள் ...
23/02/2024

அப்படியே பரந்தூரில் போராடும் குண்டர்களைப் பற்றியும்.
காவிரி இல்லாமல் வாடும் டெல்டாக்காரர்களைப் பற்றியும் பேசலாம்.
அவர்கள் விளைவிப்பதைத்தான் நாம் உண்ணுகிறோம்.

பல உயிர்களை காவு வாங்கும் டாஸ்மாக்கை மூடுவது எப்போது..?
22/02/2024

பல உயிர்களை காவு வாங்கும் டாஸ்மாக்கை மூடுவது எப்போது..?

ராணி வேலுநாச்சியார் அல்லது வீரபேரரசி வேலுநாச்சியார் என திரைபடத்தின் பெயர் இருக்க வேண்டும்.
22/02/2024

ராணி வேலுநாச்சியார் அல்லது வீரபேரரசி வேலுநாச்சியார் என திரைபடத்தின் பெயர் இருக்க வேண்டும்.

21/02/2024

21/02/2024
2023 :- தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ 10 கோடி2024 :- தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ 20 கோடிதிரு...
20/02/2024

2023 :- தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ 10 கோடி

2024 :- தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ 20 கோடி

திருட்டு திராவிடியாஸ்🙄🙄

உலகத்துலேயே நாய்க்கு மொத்தமா 30கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கொள்ளை அடிச்சு விஞ்ஞான ஊழல் பண்றதுல இவனுக வில்லாதி வில்லனுங்க.....

ஏன் தெரு நாய்களை காக்க காப்பகங்களை அமைக்க வேண்டியது தானே? வீட்டு விலங்காக்கப்பட்ட நாட்டு நாய்களுக்கு இவ்வுலகில் வாழ உரிமை இல்லையா?

ஏன் பீட்டா சொல்லிவிட்டானா அவன் கொடுக்கும் ஹைபிரிட் நாய்களை மட்டுமே வளர்க்க வேண்டும் அவன் கொடுக்கும் நாய் உணவுகளை மட்டுமே வாங்க வேண்டும் குளிர்ச்சிக்கு ஏசி போட வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பானே அதற்கு தானே தொடர்ந்து இந்த திட்டம்?

நாட்டு மாடுகளை தொடர்ந்து நாட்டு நாய்களை ஒழிக்கச்சொல்லி அந்த அமெரிக்க கார்ப்பரேட் பீட்டா நாய் சொல்வதை சிரமேற்கொண்டு செயல்படுத்தலைனா கமிசன் வராது அதானேடா கமிசனுக்கு பிறந்தவனுங்களா?

இது தான் டா திராவிட அரசியல் 😂😂😂..      🖤🤍❤️ பங்காளிஸ் 🖤❤️  திமுகவும் அதிமுகவும் ஒன்னு; இதை அரியாதவன் வாயிலே மண்ணு 😂😂😂
20/02/2024

இது தான் டா திராவிட அரசியல் 😂😂😂..

🖤🤍❤️ பங்காளிஸ் 🖤❤️

திமுகவும் அதிமுகவும் ஒன்னு; இதை அரியாதவன் வாயிலே மண்ணு 😂😂😂

Address

Chennai
600003

Website

Alerts

Be the first to know and let us send you an email when சினிகோழி Cini Kozhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சினிகோழி Cini Kozhi:

Share