Namma Ooru Ambattur

Namma Ooru Ambattur I will notify all the social service works done by you / your friends and I will register the same in this page. Let us motivate everyone to do social service.

Its open always and you can message us if You need any help or favour. சமூக சேவை செய்து வரும் மற்றும் அனைத்து நண்பர்களையும் இந்த வீடியோவில் உள்ளது போல Invite செய்துவிடுங்கள்... அவர்கள் சேவையையும் இதில் பதிவிடட்டும் அனைவரையும் ஊக்குவிப்போம்...🙏 பொறுமையாக ஒவ்வொருவராக மட்டுமே இணைக்க முடியும் தினம் 100 பேர் அல்லது காலை மாலை என்று நேரம் உள்ள போது இணையுங்கள்... நன்றி...

02/06/2026
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் கழக மருத்துவர் அணி தலைவர் செய்தி தொடர்பாளர் மரியாதைக்கு...
08/02/2026

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் கழக மருத்துவர் அணி தலைவர் செய்தி தொடர்பாளர் மரியாதைக்குரிய

*திருமதி கனிமொழி என் வி என் சோமு MP*

அவர்களை அம்பத்தூர் வடக்கு பகுதி கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சென்னை பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அண்ணன்

*ஜோசப்சாமுவேல் MLA*

அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றதைத் தொடர்ந்து அம்பத்தூர் பாடி அருகில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அம்பத்தூர் டன்லப் அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உடன் மண்டல குழு தலைவர் திரு பி.கே மூர்த்தி MC பகுதிகழக செயலாளர்கள் திரு டிஎஸ்பி ராஜகோபால் MC திரு எம் டி ஆர் நாகராஜ் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் வட்ட கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

😱 மக்களே உஷார் டீ-பிஸ்கட் பழக்கம் ஆபத்தானது! 😱
06/02/2026

😱 மக்களே உஷார் டீ-பிஸ்கட் பழக்கம் ஆபத்தானது! 😱

Today 02-02-2026 Ambattur Power cut
02/02/2026

Today 02-02-2026 Ambattur Power cut

நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.
13/12/2025

நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்ம ஊரு அம்பத்தூர் 81வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30/10/2025

நம்ம ஊரு அம்பத்தூர் 81வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம்ம ஊரு அம்பத்தூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30/10/2025

நம்ம ஊரு அம்பத்தூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Address

Chennai
600053

Alerts

Be the first to know and let us send you an email when Namma Ooru Ambattur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Ooru Ambattur:

Shortcuts

Share