PDM'S TV

PDM'S TV இத்தளத்தில் உண்மையான செய்திகளை உடனுக்குடன் காணமுடியும்....

நீங்களும் ஆகலாம் செய்தியாளராய்... உங்க பகுதில ஏதாவது அடிப்படை வசதி பிரச்சினை யா அரசுக்கு கவனத்துக்கு கொண்டுக்கு போகனுமா....
02/10/2023

நீங்களும் ஆகலாம் செய்தியாளராய்...
உங்க பகுதில ஏதாவது அடிப்படை வசதி பிரச்சினை யா அரசுக்கு கவனத்துக்கு கொண்டுக்கு போகனுமா.. தகவல தாங்க நாங்க கொண்டு செல்கிறோம்.. உங்களை செய்தியாளராய் அடையாளப்படுத்துகிறோம்...

29/03/2023

12/11/2022

| ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகும் 4 பேரை திருச்சி முகாமில் வைக்க முடிவு

|

  || மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது*விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ...
11/11/2022

|| மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது

*விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

11/11/2022



கிருஷ்ணகிரி (11.11.22) கே.ஆர்.பி.அணை நிலவரம்
முழு கொள்ளளவு : 52.00 அடி
நீர் இருப்பு : 49.95 அடி
நீர் வரத்து : வினாடிக்கு 1377 கன அடி
நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 1198 கன அடி

ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிலவரம்
முழு கொள்ளளவு : 44.28 அடி
நீர் இருப்பு : 39.85 அடி
நீர் வரத்து : வினாடிக்கு 908 கன அடி
நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 908 கன அடி

   கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலம் பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகள் மற்றும் டவுன் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
11/11/2022


கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலம் பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகள் மற்றும் டவுன் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

     கட்டிமுடித்து ஒருவாரத்தில் இடிந்து விழுந்த கழிவுநீர் கால்வாய்!புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரத்தில்.. கறம்...
11/11/2022


கட்டிமுடித்து ஒருவாரத்தில் இடிந்து விழுந்த கழிவுநீர் கால்வாய்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரத்தில்.. கறம்பக்குடி சாலையில்.. புதிதாக அமைக்கப்பட்டு வரும் "கழிவுநீர் வாய்க்கால்"தரமற்ற முறையில் கட்டியதால் இன்று பெய்த சிறிய மழையில் அனைத்தும் இடிந்து விழுந்தது. கட்டி முடித்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் இடிந்துள்ளதாக சிபிஐ (எம்எல்) குற்றச்சாட்டு... .

Address

இராயப்பேட்டை, சென்னை
Chennai

Telephone

+919087851745

Website

Alerts

Be the first to know and let us send you an email when PDM'S TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PDM'S TV:

Share